Tag: பிடிபிடிஎன்
பிடிபிடிஎன் கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்க உயர்கல்வி அமைச்சு நிதியமைச்சுடன் பேசும்!
கோலாலம்பூர்: பிடிபிடிஎன் கடன் தள்ளுபடி கால அவகாசத்தை நீட்டிக்க மேலும் பரிசீலிக்க உயர்கல்வி அமைச்சகம் நிதி அமைச்சகத்துடன் கலந்துரையாடி வருகிறது என்று மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் மாதத்திற்குப் பிறகு பிடிபிடிஎன் கடன் பெற்றவற்களுக்கான...
பிடிபிடிஎன்: 400,000-க்கும் மேற்பட்டோர் கடன்களை திருப்பிச் செலுத்துகின்றனர்
கோலாலம்பூர்: பிடிபிடிஎனிடமிருந்து மொத்தம் 1.5 மில்லியன் கடன் வாங்கியவர்களில், 422,609 பேர் அல்லது 28.17 விழுக்காடினர் கடந்த அக்டோபர் தொடங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்துகின்றனர்.
திரும்பப்பெறப்பட்ட தொகை 103.03 மில்லியன் ரிங்கிட் என்று பிடிபிடிஎன்...
பிடிபிடிஎன் கடனை டிசம்பர் வரை திருப்பிச் செலுத்தத் தேவையில்லை
கோலாலம்பூர்: தேசிய உயர் கல்வி நிதிக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான ஒத்திவைப்பை இன்னும் மூன்று மாதங்களுக்கு அரசாங்கம் நீடித்துள்ளது.
அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்ட ஒத்திவைப்பு இருக்கும் என்று உயர்கல்வி...
பிடிபிடிஎன்: ஜூன் 30 வரை மாதாந்திர கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை!
கோலாலம்பூர்: தேசிய உயர்கல்வி கடன் நிதி கழகம் (பிடிபிடிஎன்) கொவிட் -19 பாதிப்பின் காரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதாந்திர கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைத்துள்ளது.
"ஜூன் 30- ஆம் தேதி வரைக்கும் மூன்று...
ஊழியர்களின் பிடிபிடிஎன் கடனை செலுத்த உதவிய 15 நிறுவனங்களுக்கு அரசாங்க வரி விலக்கப்பட்டது!
ஊழியர்களின் பிடிபிடிஎன் கடனை செலுத்த உதவிய 15 நிறுவனங்களுக்கு அரசாங்க வரி விலக்கப்பட்டதாக பிடிபிடிஎன் தெரிவித்துள்ளது.
பிடிபிடிஎன் கடன்களை அகற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும்!- வான் சைபுல்
பிடிபிடிஎன் பணத்தைத் திரும்பப்பெற முற்படுவது மற்றும் அவற்றை அகற்றுவது உள்ளிட்ட அனைத்து கருத்துகளையும் பரிசீலிப்பதாக தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தின் தலைவர் வான் சைபுல் வான் ஜான் கூறினார்.
பிடிபிடிஎன்: புதிய நடைமுறையைக் கொண்டு வர ஆய்வுக் குழு அமைக்கப்படும்!- கல்வி அமைச்சு
பிடிபிடிஎன் நடைமுறையை மாற்றுவதற்கான புதிய நடைமுறையை மறுஆய்வு, செய்ய ஒரு குழு அமைக்கப்படும் என்று மஸ்லீ மாலிக் அறிவித்தார்.
பிடிபிடிஎன், நம்பிக்கைக் கூட்டணி, அரசாங்கத்தின் மீது ஐவர் வழக்கு!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் உயர் கல்விக் கடன் நிதி, நம்பிக்கைக் கூட்டணி மற்றும் அரசாங்கத்தின் மீது ஐவர் வழக்குத் தொடுத்துள்ளனர்.
பிடிபிடிஎன்: இவ்வாண்டு மட்டும் 1.3 பில்லியன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது!
இவ்வாண்டு வரையிலும் ஒன்று புள்ளி மூன்று மில்லியன் ரிங்கிட் கடன், உதவியை திருப்பிப் பெற்றுள்ளதாக அதன் தலைவர் வான் சைபுல் தெரிவித்துள்ளார்.
பிடிபிடிஎன்: கடனைத் திருப்பிப் பெற இபிஎப் மற்றும் எல்எச்டிஎன் உடன் பேச்சுவார்த்தை!
பிடிபிடிஎன் கடனை செலுத்தாதவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று, இபிஎப் மற்றும் எல்எச்டிஎன் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.