Tag: பினாங்கு
செபராங் பிறை மாநகரமாக அங்கீகரிக்கப்படுகிறது
ஜோர்ஜ் டவுன் – இதுவரையில் நகரமன்றமாக (முனிசிபாலிடி) இருந்து வந்த செபராங் பிறை நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் மாநகரமாக அங்கீகரிக்கப்படும் என வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சுரைடா கமாருடின் அறிவித்தார்.
கடந்த வாரம்...
பினாங்கு: 6 காற்பந்தாட்ட திடல் அளவிலான கழிவுப் பொருள் இடம் கண்டுபிடிப்பு!
ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் மச்சாங் புபோக் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நெகிழி வகை பொருட்கள் மற்றும் இதர திடமான கழிவுப்பொருட்களை கொட்டும் இடத்தினை மாநில நடவடிக்கைக் குழு கண்டறிந்துள்ளது என ஸ்டார் இணையத்தளம்...
எம்ஏசிசி: பினாங்கு நீருக்கடி சுரங்கப்பாதை, 6 விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டன!
கோலாலம்பூர்: பினாங்கு நீருக்கடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக ஆறு விசாரணை அறிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.
முதல் கட்ட விசாரணை அறிக்கை 2017-இல் ஆரம்பிக்கப்பட்டது எனவும், மேலும் ஐந்து விசாரணை...
சாகிர் நாயக் உரைக்கு பினாங்கு மாநகர மன்றம் அனுமதி மறுப்பு
ஜோர்ஜ் டவுன் - சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் உரை நிகழ்த்துவதற்கான நிகழ்ச்சி ஒன்றை நகரின் அரங்கில் நடத்துவதற்கு பினாங்கு தீவுக்கான மாநகர மன்றம் அனுமதி மறுத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை இஸ்லாமிய அனைத்துலக பிரச்சார...
பினாங்கு பாலம் விபத்தில், டொயோட்டா கார் ஓட்டுனர் குற்றம் சாட்டப்பட்டார்!
புக்கிட் மெர்தாஜாம்: கடந்த மாதம், பினாங்கு பாலத்தின் 4-வது கிலோமீட்டரில் நடந்த சாலை விபத்தில், எஸ்யூவி ரக வாகனத்தை மோதியதாகக் கூறப்படும் டொயோட்டா வியோஸ் ரக காரின் ஓட்டுனர் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் குற்றம்...
பினாங்கு: வண்ணமிகு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கெக் லோக் சி கோயில்!
ஜோர்ஜ் டவுன்: சீனப் பெருநாளை முன்னிட்டு, பினாங்கு கெக் லொக் சி கோயில் வண்ணமிகு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
10,000-கும் மேற்பட்ட பாரம்பரிய சீன விளக்குகள் (லேண்டர்ன்) மற்றும் ஆயிரக்கணக்கான நியோன் மற்றும் எல்இடி விளக்குகளால்,...
பினாங்கு: டொயோட்டா வியோஸ் கார் ஓட்டுனர் காவல் துறையில் சரணடைந்தார்!
புக்கிட் மெர்தாஜாம்: பினாங்கு பாலத்தின் 4-வது கிலோமீட்டரில் நடந்த சாலை விபத்தில், எஸ்யூவி ரக வாகனத்தை மோதியதாகக் கூறப்படும் டொயோட்டா வியோஸ் ரக காரின் ஓட்டுனர் இன்று (புதன்கிழமை) காவல் துறையில் சரணடைந்தார்.
இவ்விபத்தில்,...
பினாங்கு: மொய்யின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!
ஜோர்ஜ் டவுன்: கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பினாங்கு பாலத்தில் நடந்த சாலை விபத்தில் மரணமுற்ற 20 வயது நிரம்பிய மொய் யுன் பெங்கின் குடும்பத்தினர், அவரது அகால மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்...
பினாங்கு: எஸ்யூவி ரக வாகனமும், ஓட்டுனரின் சடலமும் மீட்பு!
ஜோர்ஜ் டவுன்: கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்குப் பாலத்திலிருந்து கடலுக்குள் விழுந்த எஸ்யூவி ரக வாகனத்தை மீட்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) 3:00 மணியளவில் தொடங்கப்பட்ட நிலையில், மாலை 6:07 மணியளவில் காரும், காரில்...
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு நிதி உதவி 1.5 மில்லியன் ரிங்கிட்டாக உயர்வு
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா 3 நாட்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த விழா சுமுகமாக நடைபெற்று நிறைவுறும் என எதிர்பார்ப்பதாக பினாங்கு முதல்வர்...