Tag: பினாங்கு
பினாங்கில் குறைந்த கட்டண விமான நிலையம் வேண்டும் – ஏர் ஆசியா தலைவர் கருத்து!
ஜார்ஜ் டவுன் - பினாங்கில் குறைந்த கட்டண விமான நிலையம் ( low-cost carrier terminal) ஒன்று தேவை என ஏர் ஆசியா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஐரீன் ஓமார்...
தைப்பூசத்தை முன்னிட்டு 3 மில்லியன் பொருட்செலவில் தங்க இரதம்!
ஜார்ஜ் டவுன் - வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சுமார் 3 மில்லியன் ரிங்கிட் பொருட்செலவில் தங்க இரதம் ஒன்று தயாராகி வருகின்றது.
பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஏற்பாட்டில், தமிழ்நாடு...
பினாங்கில் பிறந்தவர் நியூசிலாந்தில் மேயரானார்!
கோலாலம்பூர் - பினாங்கில் பிறந்தவரான கே.குருநாதன், நியூசிலாந்த் நாட்டின் வெலிங்டன் மாகாணத்தின் கப்பிட்டி கோஸ்ட் பகுதியின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நடப்பு மேயர் உட்பட மற்ற 5 வேட்பாளர்களைத் தோற்கடித்து அவர் இந்த வெற்றியை அடைந்துள்ளார்.
2016...
‘பெண்நிலை சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ 2016
பினாங்கு - மலேசியப் பெண்களும் ஊடறு இணைய இதழும் இணைந்து நடத்தும் ‘பெண்நிலை சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ என்ற நிகழ்ச்சி இன்று ஆகஸ்ட் 27 தொடங்கி, நாளை 28-ஆம் தேதி, வரையில், பினாங்கு...
‘அது வளர்ப்புப் பாம்பு அல்ல – காட்டுப் பாம்பு’ – அதிர்ச்சியைக் கிளப்பும் முன்னாள்...
புக்கிட் மெர்த்தாஜாம் - கடந்த திங்கட்கிழமை தாமான் பாவ் ஜெயாவில், 5 அடுக்கு குடியிருப்பு ஒன்றில், பிடிக்கப்பட்ட 4.2 மீட்டர் நீளம் கொண்ட இராஜ நாகம், காட்டிலிருந்து வந்த பாம்பாக இருக்க வேண்டும்...
வியாழக்கிழமை வரை நாம் வீ தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவார்!
ஜார்ஜ் டவுன் - நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ராப் கலைஞர் நாம் வீ இன்று திங்கட்கிழமை காலை 10.20 மணியளவில் பினாங்கு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இஸ்லாமை அவமதிப்பது போலான...
பினாங்கில் மேலும் இரண்டு இந்து ஆலய சிலைகள் உடைப்பு!
ஜார்ஜ் டவுன் - கடந்த ஜூலை 10-ம் தேதி, பினாங்கு மாநிலத்தில் குளுகோர் வட்டாரத்தில் ஓர் இந்து ஆலயத்தில் உள்ள தெய்வ உருவச் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்கிழமை மீண்டும்...
பினாங்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொலை!
பாலே புலாவ் - 2 வயது சிறுமி உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பத்து மாவுங் பகுதியை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
பத்து மாவுங் பகுதியில்...
மூன்று மியன்மார் நாட்டவர்கள் வெட்டிக் கொலை – பினாங்கில் பயங்கரம்!
புக்கிட் மெர்த்தாஜாம் - பினாங்கு புக்கிட் மெர்த்தாஜாம், லோரோங் நாகாசாரி என்ற இடத்தில் இன்று காலை மூன்று மியன்மார் நாட்டவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தது அப்பகுதியினரை மிகுந்த அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
இன்று காலை 6.30...
குவான் எங் பதவி விலகத் தேவையில்லை – பினாங்கு செயற்குழு முடிவு!
ஜார்ஜ்டவுன் - ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், தனது பதவியை இராஜினாமா செய்யவோ அல்லது விடுமுறையில் செல்லவோ தேவையில்லை என பினாங்கு மாநில செயற்குழு ஒருமனதாக முடிவு...