Home Tags பிரிட்டன்

Tag: பிரிட்டன்

இலண்டனில் கத்திக் குத்து பயங்கரவாதம்! ஒரு பெண் மரணம்! ஐவர் காயம்!

இலண்டன் - மத்திய இலண்டனிலுள்ள ரசல் ஸ்குவேர் என்ற இடத்தில் நேற்றிரவு உள்நாட்டு நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடந்த ஒரு பயங்கரவாத கத்திக் குத்துத் தாக்குதலில் ஒரு பெண்மணி உயிரிழந்தார். மேலும்...

எச்ஐவி பரிசோதனை – பதட்டமடைந்த பிரிட்டன் இளவரசர்!

லண்டன் - உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நேற்று வியாழக்கிழமை பிரிட்டன் இளவரசர் ஹேரி எச்ஐவி பரிசோதனை செய்து கொண்டார். தனது தாய் இளவரசி டயானா போலவே எச்ஐவி மற்றும் எயிட்ஸ் விழிப்புணர்வை...

பிரிட்டன்: தெரசா மே புதிய அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள்!

இலண்டன் - நேற்று புதன்கிழமை பிரதமர் பதவியிலிருந்து விலகிய டேவிட் கேமரூனைத் தொடர்ந்து பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரசா மே, தனது அமைச்சரவையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளார். வெளியுறவுத்...

விடைபெற்றார் கேமரூன்! பிரிட்டனைப் பிரித்தெடுக்க வந்தார் தெரசா மே!

இலண்டன் -"ஒரு காலத்தில் நான்தான் பிரிட்டனின் எதிர்காலம் என்று வர்ணிக்கப்பட்டேன்" என்று கூறி, டேவிட் கேமரூன் சோகத்துடன் தனது பிரதமர் பதவியிலிருந்து இன்று விலகியிருக்கின்றார். பிரிட்டன் பிரதமர்கள் வழக்கமாகத் தங்கும், எண்: 10, டவுனிங்...

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் புதன்கிழமை பதவி விலகுகிறார் – தெரசா மே புதிய பிரதமர்!

இலண்டன் - பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் (படம்) நாளை புதன்கிழமை தனது பிரதமர் பதவியைத் துறக்கின்றார். அவருக்குப் பதிலாக நடப்பு உள்துறை அமைச்சர் தெரசா மே பதவியேற்கின்றார். தெரசா மே தெரசா மே சிறந்த...

தெரசா மே பிரிட்டன் பிரதமர் தேர்வில் முன்னணி!

இலண்டன் - பதவி விலகிச் செல்லும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்குப் பதிலாக கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்புகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆகக் கடைசியான தகவல்களின்படி, தெரசா...

பிரிட்டனில் மீண்டும் பெண் பிரதமர்!

இலண்டன் - ஒரு காலத்தில் பிரிட்டனின் இரும்புப் பெண்மணியாக வர்ணிக்கப்பட்டு, பல ஆண்டுகள் அந்நாட்டின் பிரதமராகப் பணியாற்றியவர் மார்கரெட் தாட்சர். அவருக்குப் பின்னர் இன்னொரு பெண் பிரதமரை பிரிட்டன் அடுத்த சில மாதங்களில்...

ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து வெளியேறுமா?

இலண்டன் - கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் மூலம், பெரும்பான்மையான ஸ்காட்லாந்து மக்கள், பிரிட்டனில் தொடர்ந்து அங்கம் வகிக்க முடிவு செய்தனர். ஆனால், நேற்று நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையான...

அமெரிக்க பங்கு சந்தை 500 புள்ளிகள் சரிந்தது!

நியூயார்க் - இன்று காலை அமெரிக்க பங்கு சந்தை தொடங்கியபோது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதற்கு பொதுவாக்கெடுப்பில் மக்கள் வாக்களித்துள்ளனர், என்ற செய்தியைத் தொடர்ந்து அமெரிக்க பங்கு சந்தை 500 புள்ளிகள் சரிந்தது. மற்ற...

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் இராஜினாமா!

இலண்டன் - பொது வாக்கெடுப்பு முடிவுகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது இன்று உறுதியானது. 52 சதவீத மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் 48 சதவீத மக்கள் நீடிக்க...