Home Tags பிரிட்டிஷ் ஏர்வேஸ்

Tag: பிரிட்டிஷ் ஏர்வேஸ்

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் : வருமானத்தை அதிகரிக்க அரிய கலைப் பொருட்களை விற்பனை செய்கிறது

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமான நிறுவனம் தான் சேகரித்து வைத்திருக்கும் அரிய கலைப் பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் ரொக்கத்தைக் கொண்டு தனது வருமானத்தை பெருக்குகிறது.

கொவிட்-19 : 30 ஆயிரம் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமானப் பயணங்கள் தடைப்பட்டிருப்பதால், செலவினங்களை மேலும் குறைக்கும் வகையில் தனது 30 ஆயிரம் பணியாளர்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறையை வழங்கியிருக்கிறது.

இந்திய சந்தைகளைக் குறி வைத்து சலுகைகளை அள்ளிக் கொடுக்கும் விமான நிறுவனங்கள்!

புது டெல்லி - எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து அனைத்துலக விமான நிறுவனங்கள், இந்திய சந்தைகளை குறி வைத்து பல்வேறு சலுகைகளை அறிவித்து தங்களது இடங்களைத் தக்க வைக்க முயற்சித்து வருகின்றன. கடந்த...

லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்தது!

லாஸ் வெகாஸ் - அமெரிக்காவின் புகழ்பெற்ற சூதாட்ட நகரான லாஸ் வெகாஸ் நகரத்தின் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட...

இங்கிலாந்தின் தேசிய விமான சேவையில் கத்தார் ஏர்வேஸ் முதலீடு!

பாரிஸ், பிப்ரவரி 2 - கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், உலகின் முன்னணி விமான அமைப்பான ஐஏஜி-ல் 10 சதவீத பங்குகளை 1.15 பில்லியன் பவுண்ட் கொடுத்து வாங்கியுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் 'இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் குரூப்'...

கோலாலம்பூர்-லண்டன் இடையே மீண்டும் விமான போக்குவரத்து – பிரிட்டிஷ் ஏர்வேஸ்!

கோலாலம்பூர், செப்டம்பர் 18 - பிரிட்டிஷ் ஏர்வேஸ் வரும் 2015-ம் ஆண்டு முதல் கோலாலம்பூரில் இருந்து லண்டன் நகருக்கான நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 2001-ம்...

மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் சேவை நிறுத்தம்!

நியூயார்க், ஆகஸ்ட் 7 - மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சியர்ரா லியோன் மற்றும் லைபீரியா பகுதிகளுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. எபோலா வைரஸின் நோய் தாக்குதலுக்கு ஆளாகி சுமார்...

ஈராக் வான்வெளி பாதுகாப்பாகவே உள்ளது – பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு!

பாக்தாத், ஆகஸ்ட் 4 - பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஈராக் வான்வெளி, விமானங்கள் பறப்பதற்கு பாதுகாப்பான இடமாகவே உள்ளதாகவும், தங்கள் நிறுவனத்தின் விமானங்கள் தொடர்ந்து ஈராக் வான்வெளியிலேயே பயணிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 17-ம் தேதி,...

இந்தியாவின் 67-வது சுதந்திர தின கொண்டாட்டம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் கட்டண சலுகை

சென்னை, ஆக. 14- இந்தியாவின் 67வது சுதந்திர தின சிறப்பு விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னீட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் வரும் 15-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் இங்கிலாந்து...