Tag: பிரிம் உதவித்தொகை
தேமுவின் பிரிம் உதவியைக் காட்டிலும் பிஎஸ்எச் உதவி போதுமானதாக இல்லை!
தேசிய முன்னனியின் பிரிம் உதவித் தொகையைக் காட்டிலும் பிஎஸ்எச் உதவி, போதுமானதாக இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
இனி தகுதியுடையவர்களுக்கு மட்டுமே பிரிம்: மகாதீர்
கோலாலம்பூர் – இனி தகுதியுடைய மலேசியர்களுக்கு மட்டுமே பிரிம் (BR1M) உதவித் தொகை வழங்கப்படும் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அறிவித்திருக்கிறார்.
முந்தைய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட பிரிம் உதவித்தொகை திட்டம்...
2018 பிரிம் தொகை வழங்கப்படுகிறது
புத்ரா ஜெயா - பொதுமக்களுக்கான அரசாங்க உதவித் தொகையான பிரிம் நிதியின் 2018-ஆம் ஆண்டின் முதல் கட்ட விநியோகம் இன்று திங்கட்கிழமை முதல் தொடங்கும் என நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ...
பிரிம் 2018: திங்கட்கிழமை முதல் விண்ணப்பங்கள் பெறப்படும்!
கோலாலம்பூர் - 2018-ம் ஆண்டிற்கான ஒரே மலேசிய மக்கள் உதவித் தொகையான பிரிமிற்கு, வரும் திங்கட்கிழமை தொடங்கி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நிதியமைச்சு இன்று சனிக்கிழமை அறிவித்தது.
திங்கட்கிழமை தொடங்கி டிசம்பர் 31-ம் தேதி வரையில்,...
ஜூன் 5 முதல் பிரிம் தொகை பட்டுவாடா!
கோலாலம்பூர் - நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசாங்கம் வழங்கி வரும் ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகை (பிரிம்) வரும் ஜூன் 5-ம் முதல் தேதி வழங்கப்படும் என நிதியமைச்சு அறிவித்திருக்கிறது.
வரும் ஜூன் 25-ம்...
“ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி ரத்து – பிரிம் உதவி சட்டபூர்வமாக்குவோம்” – மகாதீர் அறிவிப்பு
ஷா ஆலாம் - எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி கட்டம் கட்டமாக இரத்து செய்யப்படும் என துன் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார்.
மேலும்,...
‘பிரிம் (BR1M) என்பது லஞ்சமா?’ – மகாதீர் கருத்தை ஏற்க மறுத்த வான் அசிசா!
கோலாலம்பூர் - ஒரே மலேசியா உதவித் தொகை (BR1M) என்பது ஒருவகையில் லஞ்சம் தான் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் கூறியிருக்கும் கருத்தை எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்...
எச்சரிக்கை: பிரிம் (BR1M) பெயரில் போலி இணையதளங்கள்!
கோலாலம்பூர் - ஒரே மலேசியா உதவித் தொகை (BR1M) விண்ணப்பங்களைப் பெற போலி இணையதளங்களை அணுகி விட வேண்டாம் என நிதியமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக http://brim-hasil.net/ மற்றும் https://www.facebook.com/BR1M3/ போன்ற பிரிம் பெயரில் இயங்கி வரும் இணைதளங்களில்...
2017 ஆண்டிற்கான பிரிம் உதவித் தொகை விண்ணப்பங்கள் தொடக்கம்!
கோலாலம்பூர் - 2017-ம் ஆண்டிற்கான ஒரே மலேசியா உதவித் தொகைக்கான (BR1M) விண்ணப்பங்கள் இன்று திங்கட்கிழமை தொடங்கி டிசம்பர் 31-ம் தேதி வரை வரவேற்கப்படுவதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரே மலேசியா உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பிப்பவர்களும்,...
வரவு செலவுத் திட்டம் 2017: பிரிம் உதவித் தொகை உயர்த்தப்படுகின்றது!
கோலாலம்பூர் - பலர் குறை கூறினாலும், பிரிம் உதவித் தொகையைத் தான் தொடர்ந்து வழங்கப் போவதாகவும், அதைவிட முக்கியமாக தற்போது வழங்கப்படும் தொகையை உயர்த்தப்போவதாகவும் பிரதமர் நஜிப், இன்று வெள்ளிக்கிழமை 2017-ஆம் ஆண்டுக்கான...