Tag: புகைமூட்ட நிலைமை
புகைமூட்டம்: ஹிஷாமுடின் உடல்நிலை பாதிப்பு!
கோலாலம்பூர் - புகை மூட்டம் காரணமாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் உசேனின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவரே பகிர்ந்து கொண்டுள்ளார்.
“புகைமூட்டம் பயங்கரமாக உள்ளது (Jerebu masih teruk). ஏற்கெனவே...
மோசமாகும் புகைமூட்டம் – நாளை பள்ளிகள் மூடப்படுகின்றன!
கோலாலம்பூர் - நாட்டின் பல பகுதிகளில் புகைமூட்டம் மோசமான, அபாயகரமான கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து நாளை பள்ளிகள் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான் ஆகிய வட்டாரங்களில்...
புகைமூட்டம்: ஜோகூர் பாருவில் 21 விமானச் சேவைகள் ரத்து!
கூலாய் - மோசமான புகைமூட்டம் காரணமாக ஜோகூர் பாருவில் உள்ள செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து 21 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
விமானத்தை இயக்குவதற்கு தேவைப்படும்...
புகைமூட்டம்: நாடு முழுவதும் காற்றுத்தரம் இயல்பு நிலைக்கு திரும்பியது!
கோலாலம்பூர்- காற்றின் தரம் நாடு முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காற்று மாசுக் குறியீட்டுப் புள்ளி பெரும்பாலான பகுதிகளில் மிதமாகவே இருந்தது. எந்தப் பகுதியிலும் மாசுக் குறியீட்டுப் புள்ளி உடல்நலத்தைப் பாதிக்கும் வகையில்...
புகைமூட்டம்: பெகான் பாருவில் இருந்து 173 மலேசியர்கள் மீட்பு
புத்ராஜெயா- புகைமூட்டத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேசியாவின் ரியாவ் மாகாணத்தில் இருந்து 173 மலேசியர்கள் பத்திரமாக மீட்கப்பட உள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்தது.
அங்குள்ள மலேசியர்களை, குறிப்பாக மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரை மீட்க...
காட்டுத்தீ: இந்தோனேசியாவில் மலேசிய நிறுவனம் மீது விசாரணை!
ஜகார்த்தா - இந்தோனேசியாவில் காடுகள் தீப்பற்றி எரியக் காரணமானதாக சந்தேகிக்கப்படும் 20 நிறுவனங்களில் மலேசிய நிறுவனம் ஒன்றும் உள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தோனேசிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் சித்தி...
தீபகற்ப மலேசியாவில் இன்று புகைமூட்டம் சற்று தணியும்!
கோலாலம்பூர் - கிள்ளான், ஷாஆலம் மற்றும் கோலாலம்பூர் ஆகிய முக்கிய நகரங்களில் புகைமூட்டம் காரணமாக காற்றின் தூய்மைக்கேடு அதிகரித்திருந்தாலும், இன்று அது சற்று தணியும் சூழ்நிலை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு...
கிள்ளானில் புகைமூட்டம் அதிகரிப்பு!
கோலாலம்பூர், மார்ச் 4 - கடந்த சில வாரங்களாக வறட்சி, பிறகு தண்ணீர் பற்றாக்குறையைத் தொடர்ந்து தற்போது கிள்ளானில் புகைமூட்டமும் அதிகரித்திருக்கிறது.
நேற்றைய காற்றின் மாசு அளவு (Air pollutant index - API)...
காற்றில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம் காரணமாக மீண்டும் புகைமூட்டம் வரலாம்!
கோலாலம்பூர், ஜூலை 22 - காற்றில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம் காரணமாக தீபகற்ப மலேசியாவில் மீண்டும் புகைமூட்டம் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வர வாய்ப்பு இருப்பதாக மலேசிய வானிலை ஆராய்ச்சி மையம்...
நாட்டின் பல இடங்களில் காற்றின் தரம் உயர்ந்தது! 3 இடங்களில் மட்டும் இன்னும் ஆரோக்கியமற்ற...
கோலாலம்பூர், ஜூன் 27 - இன்று காலை 7.00 மணியளவு நிலவரப்படி, நாட்டின் பல இடங்களில் புகைமூட்டத்தின் அளவு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் தகவலின் படி, இன்னும் 3 பகுதிகளில் மட்டுமே...