Home Tags புதிய அமைச்சரவை

Tag: புதிய அமைச்சரவை

அமைச்சரவை மாற்றம்: மசீசவுக்கு கூடுதல் பொறுப்புகளை அளித்தமைக்கு நன்றி – லியோவ்

கோலாலம்பூர், ஜூலை 29 - மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் மசீசவுக்கு கூடுதாக இரு பொறுப்புகளை அளித்தமைக்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு, மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை, பிரதமர் நஜிப்...

பேரரசர் முன்னிலையில் புதிய அமைச்சர்கள், துணையமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம்!

கோலாலம்பூர், ஜூலை 29 - அமைச்சரவை மாற்றங்கள் நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் இன்று கோலாலம்பூரிலுள்ள இஸ்தானா நெகாராவில் பேரரசர் துங்கு அப்துல் ஹாலிம் முவாட்சாம்...

மொகிதின் நீக்கம்: பிரதமருக்கு உரிமையுண்டு என்கிறார் ஹிஷாமுடின்

கோலாலம்பூர், ஜூலை 29 - அமைச்சரவையில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசினை நீக்க பிரதமருக்கு உரிமை உள்ளது என தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் கருத்து தெரிவித்துள்ளார். எனவே பிரதமரின் இந்த முடிவை மற்றவர்கள் ஏற்றுக்...

அமைச்சரவை மாற்றம்: 5 அமைச்சர்கள் நீக்கம் – 7 புதிய நியமனங்கள்

கோலாலம்பூர், ஜூலை 29 - புதிய அமைச்சரவைப் பட்டியலை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று வெளியிட்டார். அதில், துணைப்பிரதமர் உட்பட 5 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக புதிய 5 அமைச்சர்கள்...

புதிய அமைச்சரவை: பிரதமரின் முடிவை முழுமனதுடன் ஏற்கிறேன் – மொகிதின் யாசின்

கோலாலம்பூர், ஜூலை 28 - 1எம்டிபி விவகாரத்தில் தான் விடுத்த கருத்துகள் தான் பதவி நீக்கத்திற்குக் காரணம் என்றால், அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார். தனக்கென்று சில...

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் – மொகிதினுக்கு எதிர்கட்சிகள் அழைப்பு

கோலாலம்பூர், ஜூலை 28 - அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மொகிதின் யாசினும், அவருக்கு ஆதரவாகவுள்ள தேசிய முன்னணி விசுவாசிகளும் எதிர்கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக நம்பிக்கையில்லாத்...

புதிய அமைச்சரவை: துணைப் பிரதமராக சாஹிட் பெயர் அறிவிப்பு – மொகிதின் யாசின் நீக்கம்!

புத்ராஜெயா, ஜூலை 28 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று அறிவித்த புதிய அமைச்சரவைப் பட்டியலின் படி, துணைப்பிரதமர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக நாட்டின்...

புதிய அமைச்சரவைப் பட்டியலை பேரரசரிடம் ஒப்படைத்தார் நஜிப் – உத்துசான் செய்தி

கோலாலம்பூர், ஜூலை 28 - பேரரசரை ( Yang di-Pertuan Agong ) சந்தித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்,  புதிய அமைச்சரவை பட்டியலை அவரிடம் அளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையில்...

ம.இ.கா – வேதமூர்த்தி முட்டல்-மோதல் இப்போதே தொடங்கியது!

12.00 மே 18 – பி.வேதமூர்த்தியின் துணையமைச்சர் நியமனம் நாடு முழுமையிலும் இந்தியர்களிடையே சலசலப்பையும், அதிருப்தியையும், எதிர்மறையான கருத்துக்களையும் ஏற்படுத்தி வருகின்றது. வேதமூர்த்தியின் நியமனத்தால் ம.இ.கா.வின் முக்கியத்துவம் குறைந்து விட்டது என்பதோடு, இந்திய சமுதாயத்திற்கு தேவையானவற்றை...

புதிய அமைச்சரவை : பழனிவேல் சுற்றுச் சூழல் அமைச்சர்; சுப்ரமணியம் சுகாதார அமைச்சர்; வேதமூர்த்தி...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மே 15 – இன்று பிரதமர் அறிவித்த புதிய அமைச்சரவையில் ம.இ.காவின் தேசியத் தலைவர் ஜி.பழனிவேல் சுற்றுச்...