Tag: பூச்சோங் முரளி
நாளிதழுக்கு எதிரான அவதூறு வழக்கில் டான்ஸ்ரீ நடராஜா வெற்றி!
கோலாலம்பூர் – ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தமிழ் மலர் நாளிதழுக்கு எதிராகத் தொடுத்திருந்த அவதூறு வழக்கில் நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த...
நீதிமன்ற அவமதிப்பு : பூச்சோங் முரளிக்கு 1 மாதம் சிறை
கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பூச்சோங் முரளிக்கு, வழக்கு ஒன்றில் நீதிமன்ற அவமதிப்பு செய்தார் மற்றும் தவறான ஆதாரங்களை நீதிமன்றத்திற்கு வழங்கினார் என்ற காரணங்களுக்காக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று...
பழனிவேல் ஆதரவுப் பேரணியில் எதிர்க்கட்சியினரா?
கோலாலம்பூர், ஜூன் 20 - இன்று நடைபெற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பு அணியினரின் ஆதரவுப் பேரணியில் எதிர்க்கட்சியினரும், அரசு சாரா இயக்கப் பிரதிநிதிகளும் அதிக அளவில் கலந்து கொண்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய...
இலங்கை தமிழர் நிதி: வெளிப்படையாக வாங்கப்பட்ட பணம் மறைமுகமாக வழங்கியது ஏன்?
கோலாலம்பூர், மார்ச் 15 - கடந்த சில வாரங்களாக இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு அரசு வழங்கிய 32 லட்சம் ரிங்கிட் செலவழிக்கப்பட்ட விதம் பற்றிய சந்தேகக் கேள்விகளும், பதில்களும் முரளி மற்றும் தமிழ்...
இலங்கைத் தமிழர்களுக்கு அரசு வழங்கிய 32 லட்சம் வெள்ளிக்குக் கணக்குக் காட்டுகிறோம்- தமிழர் பேரவையினர்...
கோலாலம்பூர், மாரச் 14 - ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும், அவர்களின் வாழ்வைச் சீரமைக்கவும்,அரசு சாரா அமைப்பான தமிழர் பேரவை வகுத்த திட்டங்களுக்கு மலேசிய அரசாங்கம் வழங்கிய 32 லட்சம் வெள்ளி சரியான முறையிலேயே...
வெ.32 லட்சம் நிதிக்கு தமிழ்பேரவை பதில் சொல்ல வேண்டும்
கோலாலம்பூர், மார்ச்.11- "இலங்கை போரில் பாதிப்புற்ற மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய 32 லட்சம் ரிங்கிட்டுக்கான நன்கொடை குறித்து எட்டு மாதங்களாகியும் ஒரு தகவலும் கிடைக்காத காரணத்தினால், தமிழ்பேரவையைச் சேர்ந்த 11 இயக்குநர்களும் இதற்கு...
விசாரணைக்கு தயார்- ஆறுமுகம் சவால்
கிள்ளான், மார்ச்.8- நேற்று பிற்பகல் 1 மணியளவில் கிள்ளான் காவல் நிலையத்திற்குச் சென்று தமக்கு எதிராக செய்யப்பட்டிருக்கும் புகார் பற்றி தம்மை உடனடியாக விசாரிக்குமாறு காவல்துறையினரை வழக்கறிஞர் கா. ஆறுமுகம் கேட்டுக் கொண்டார்.
கடந்த...
இலங்கைத் தமிழர்களுக்காக மலேசிய அரசாங்கம் வழங்கிய உதவி நிதி கணக்கைக் காட்ட தயக்கம் ஏன்?-...
கோலாலம்பூர், மார்ச்.7- "இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக உதவ மலேசிய அரசாங்கம் மலேசியத் தமிழ்ப் பேரவைக்கு வழங்கிய 32 லட்சம் நிதிக்கான சரியான கணக்கை, பொதுமக்களின் முன் வழக்கறிஞர் ஆறுமுகம் ஆதரத்துடன் நிரூபிக்க...
ஈழத்தமிழர்களுக்கு மலேசிய அரசு வழங்கிய 32 லட்சம் ரிங்கிட் எங்கே? -வழக்கறிஞர்...
கோலாலம்பூர், மார்ச் 6 - ஈழத்தமிழர்களுக்கு மலேசிய அரசு , டத்தோ சரவணன் மூலம் 32 லட்சம் ரிங்கிட்டுக்கான காசோலையை வழங்கியதாகவும், அதை பெற்றுக் கொண்ட தமிழ்ப்பேரவை வாரிய உறுப்பினர் வழக்கறிஞர் ஆறுமுகம்...