Tag: பூப்பந்து (*)
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : பி.வி.சிந்து அரை இறுதி ஆட்டத்திற்கு முன்னேற்றம்
தோக்கியோ : பூப்பந்து போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பி.வி.சிந்து, தொடர்ந்து அடுத்தடுத்தப் போட்டிகளில் வெற்றி வாகை சூடி, பூப்பந்து போட்டியில் பதக்கம் பெறும் இந்தியாவின் கனவுகளுக்கு உயிர்...
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : அரை இறுதிப் போட்டிகளுக்கு தேர்வான மலேசிய இணை!
தோக்கியோ : ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் பதக்கம் பெறும் மலேசியாவின் நம்பிக்கை இன்னும் அணையாமல் துளிர் விட்டுக் கொண்டிருக்கிறது.
இன்று வியாழக்கிழமை (ஜூலை 29) காலையில் நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் கால் இறுதி ஆட்டத்தில்...
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : மலேசியாவின் சோனியா சியா தோல்வி
தோக்கியோ : பூப்பந்து போட்டிகளில் ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்து விளையாடுகிறார் சோனியா சியா.
தனது முதலாவது ஆட்டத்தில் தன்னை எதிர்த்து விளையாடிய விளையாட்டாளர் காயமடைந்ததால் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, அதன் மூலம் அந்த...
ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : மலேசிய இணையர் – இரட்டையர் ஆட்டம் முதல் சுற்றில் வெற்றி
தோக்கியோ : மலேசியா இந்த முறை ஒலிம்பிக்ஸ் தங்கம் வெல்ல இலக்கு கொண்டிருக்கும் விளையாட்டுகளில் முதன்மையானது பூப்பந்து போட்டிகளாகும்.
உலக அரங்கில் மலேசியா விளையாட்டாளர்கள் முத்திரை பதித்திருந்தாலும், ஒலிம்பிக்சில் தங்கம் வெல்லும் இலக்கு இதுவரை...
பூப்பந்து வீராங்கனை கிசோனாவுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: ஸ்பெயின் பூப்பந்து போட்டியில் மலேசியா மறக்க முடியாத மற்றொரு வெற்றியை நிறைவு செய்துள்ளது.
உலக பூப்பந்து கூட்டமைப்பு தொடரில் தனது ஆறாவது பட்டத்தை எஸ்.கிசோனா வென்றுள்ளார். நாட்டின் மற்றொரு பூப்பந்து வீராங்கனையான கோ...
மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவராக டத்தோ வி.சுப்பிரமணியம் தேர்வு
கோலாலம்பூர் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெற்ற மலேசிய பூப்பந்து (பேட்மிண்டன்) சங்கத்தின் 76-வது ஆண்டுக் கூட்டத்தில் எதிர்வரும் 2021-2025 தவணைக்கான புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத்தின் தலைவராக டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ...
அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் வென்ற லீக்கு பிரதமர் வாழ்த்து
கோலாலம்பூர்: அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றிப் பெற்ற லீ சீ ஜிவாவை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பாராட்டினார். மேலும் அதிக வெற்றியை அடைய இது ஒரு படையாகப்...
தோமஸ், உபெர் கோப்பைகளிலிருந்து தாய்லாந்தும் விலகியது
தாய்லாந்து பூப்பந்து அணி தோமஸ் மற்றும் உபெர் கோப்பைகளில் இருந்து விலகியதாக அதன் அதிகாரியும் பயிற்சியாளரும் தெரிவித்தனர்.
பூப்பந்து: மோசமான விமர்சனங்களுக்கு மத்தியில் இளம் விளையாட்டாளர்கள் சாதித்துள்ளனர்!
மோசமான விமர்சனங்களுக்கு மத்தியில் இளம் விளையாட்டாளர்கள் சாதித்துள்ளனர் என்று மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் நோர்சா சாகாரியா தெரிவித்தார்.
‘மெக்ஸ்’ நெடுஞ்சாலை விபத்தில் பூப்பந்து விளையாட்டின் முதல் நிலை ஒற்றையர் ஆட்டக்காரர் கென்டோ காயம்!
‘மெக்ஸ்’ நெடுஞ்சாலை விபத்தில் பூப்பந்து விளையாட்டின் முதல் நிலை ஒற்றையர் ஆட்டக்காரர் கென்டோ காயம் அடைந்தார்.