Tag: பெர்சாத்து கட்சி
அம்னோவுக்கும், பெர்சாத்துவுக்கும் இடையிலான உறவு நிறுத்தப்பட வேண்டும்- நஸ்ரி
கோலாலம்பூர்: அம்னோவுக்கும் பெர்சாத்துவுக்கும் இடையிலான உறவை நிறுத்துமாறு பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்னோ உறுப்பினருமான நஸ்ரி அசிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
அம்னோவின் அடிமட்ட மக்களின் கோரிக்கை இதுவென அவர் கூறியுள்ளார்.
"பெர்சாத்துவை தவிர்த்து, முவாபாக்காட்...
ஹாஜிஜி நூர் சபா முதலமைச்சராக பதவியேற்றார்
கோத்தா கினபாலு: சபா தேசிய கூட்டணி தலைவர் ஹாஜிஜி நூர் இன்று காலை மாநிலத்தின் 16- வது முதல்வராக பதவியேற்றார்.
65 வயதான ஹாஜிஜி, ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஜூஹார் மஹிருடின் முன்னிலையில் பதவியேற்றார்.
ஹாஜிஜிக்கு...
முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஹாஜிஜி அழைப்புக் கடிதம் பெற்றார்
கோத்தா கினபாலு: சபா பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி முகமட் நூர் இன்று மாலை சபா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
மாநில ஆளுநர் ஜூஹார் மஹிருடினிடமிருந்து கடிதத்தைப்...
புதிய சபா முதலமைச்சர் செப்டம்பர் 29 பதவி ஏற்பார்
கோத்தா கினபாலு: சபா மாநில புதிய முதலமைச்சர் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சபா மாநில ஆளுநர் மாளிகையில் பதவி உறுதிமொழி எடுப்பார்
ஆயினும், யார் முதலமைச்சராக பதவி உறுதிமொழி எடுப்பார் என்ற...
சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -20; தேசியக் கூட்டணி –...
கோத்தா கினபாலு :(இரவு 8.45 மணி நிலவரம்)
பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த சபா தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், பலர் எதிர்பார்த்தைக் காட்டிலும் தேசிய கூட்டணி, தேசிய முன்னணி வேட்பாளர்கள் பலர் முன்னணியில் இருந்து...
‘அம்னோவிடம் விளக்கம் கேட்கத் தேவையில்லை’- பெர்சாத்து
கோலாலம்பூர்: சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவாக இயங்கியதாகக் கூறப்படும் விவகாரத்தை அம்னோ தலைவர் அமகட் சாஹிட் ஹமிடியிடம் தனது கட்சி விளக்கம் கேட்கப்போவதில்லை என்று பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா...
அம்னோ-பெர்சாத்து பிரச்சனையால் முவாபாக்காட் நேஷனல் ஒப்பந்தம் தாமதமா?
பெர்சாத்து கட்சி முவாபாக்காட் நேஷனலில் இணைவது, சபா தேர்தல் இட ஒதுக்கீடு பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சபா : “அடுத்த முதல்வர் பெர்சாத்து தலைவர் ஹாஜிஜி” – மொகிதின் யாசின்
கோத்தாகினபாலு : எதிர்வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணி வெற்றி பெற்றால் சபா பெர்சாத்து கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஜிஜி முகமட் நூர் (படம்) சபாவின் அடுத்த...
மொகிதின்: ‘நாளை தேர்தல் நடப்பது போல செயலாற்ற வேண்டும்’
பொதுத் தேர்தல் நாளை நடப்பது போல, தேசிய கூட்டணி தலைவர்கள் உறுதியாக பணிப்புரிய வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.
அஸ்மின் அலி- சுரைடா: பெர்சாத்து உச்ச மன்றக் குழுவில் இடம்பெற்றனர்
பெர்சாத்து கட்சியின் உச்ச மன்றக் குழுவுக்கு அஸ்மின் அலி மற்றும் சுரைடா கமாருடின் நியமிக்கப்பட்டுள்ளதாக ஹம்சா சைனுடின் அறிவித்தார்.