Tag: பெர்சாத்து கட்சி
ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியில் இன்னும் நீடிக்கிறார்
ஜோகூர் பாரு :ஜோகூர் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை மாறாக இன்னும் அவர் பெர்சாத்து உறுப்பினராகத் தொடர்கிறார் என அக்கட்சியின் ஒழுங்கு நவடிக்கைக் குழு தெளிவுபடுத்தியிருக்கிறது.
சிலிம்...
ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கம்
ஜோகூர் பாரு : ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் பெர்சாத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சிலிம் இடைத் தேர்தலின்போது துன் மகாதீரின் பெஜூவாங் கட்சியினரோடு இணைந்து காணப்பட்டது, அவர்களின் வெற்றிக்காக...
“அம்னோ அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும்” – துங்கு ரசாலி
கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சி பல இனக் கட்சியாக உருமாறியிருப்பதால், அம்னோ மொகிதின் யாசினின் நடப்பு அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என துங்கு ரசாலி ஹம்சா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
துங்கு ரசாலி அம்னோவின்...
ஜோகூர் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் மீண்டும் மகாதீர் கட்சியில்…
ஜோகூர் பாரு : ஏற்கனவே ஆட்டம் கண்டிருக்கிறது ஜோகூர் மாநிலத்தின் தேசியக் கூட்டணி ஆட்சி. எந்த நேரத்திலும் மாநில அரசாங்கம் கவிழலாம் என்ற ஆரூடங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் ஜோகூரின் முன்னாள் மந்திரி பெசாரும் பெர்சாத்து...
பெர்சாத்து கட்சிக்கு புதிய உதவித் தலைவர்கள்
கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் மொகிதின் யாசின் தலைவராக அதிகாரபூர்வமாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக ஏற்கனவே பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு...
அஸ்மின் அலி குழுவினர் பெர்சாத்துவில் இணைந்தனர்
கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி தானும் தனது குழுவினரும் அதிகாரபூர்வமாக பெர்சாத்து கட்சியில் இணைவதாக இன்று சனிக்கிழமை அறிவித்தார்.
தலைநகர் ஜாலான் டூத்தாவில் உள்ள...
தேசிய கூட்டணியில் கட்சிகளுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்த வேண்டும்
தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியை மேம்படுத்துவதற்காக ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் இருக்குமாறும் பிரதமர் மொகிதின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜோகூர் அரசாங்கம் கவிழுமா? சமாதான முயற்சியில் மொகிதின்!
ஜோகூர் பாரு – பிரதமர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் நேற்று சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள் வருகை மேற்கொண்டு ஜோகூர் மாநிலம் வந்தடைந்திருக்கிறார்.
அந்த வருகையின்போது ஜோகூர் மாநில அரசாங்கத்தின் அரசு ஊழியர்களோடு சந்திப்பு...
பெர்சாத்து, முவாபாக்காட் நேஷனலுடன் இணைந்தது
அம்னோ பாஸ் கட்சிக்கு இடையிலான ஒப்பந்தமான முவாபாக்காட் நேஷனலில் சேர பெர்சாத்து இணைய ஒப்புக் கொண்டுள்ளது.
பெர்சாத்து தொடர்ந்து சக்திவாய்ந்த கட்சியாக வளரும்!
ஈப்போ: பெர்சாத்து கட்சி இன்னும் அப்படியே உள்ளது, அதன் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் எந்தவொரு முயற்சியும் பாதிக்கப்படவில்லை என்று அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர்...