Tag: பொங்கல்
பொங்கல் போலவே அனைவரின் உள்ளத்திலும் இன்பம் பொங்கட்டும் – சரவணன் வாழ்த்துச் செய்தி
மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி
பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
தமிழர்களின் பண்டையக் கால பழக்க வழக்கங்கள், பெருநாட்கள்,...
“இனிமையையும், இன்பத்தையும் சேர்க்கட்டும்” – விக்னேஸ்வரன் பொங்கல் வாழ்த்து
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தி
“பொங்கல் திருநாள் இனிமையையும், இன்பத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்”
பிறந்திருக்கும் புத்தாண்டை நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் எதிர்கொள்ள நாம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நமது...
செல்லியலின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
தமிழர்களின் தனித்துவமிக்க பெருநாள்
உழவர்களின் பெருமையை மட்டும் நினைவு கூராமல்
உடன் உழைத்த விலங்கின உயிர்களுக்கும்
நன்றி சொல்லும்
தமிழர்களின் பாரம்பரியத்தைக் கூறும் நன்னாள்
இயற்கைச் சூழலின் முதல் தந்தை கதிரவனின்
கருணைக்கும்
பொங்கல் படையலிட்டு நன்றி கூறும்...
ஆஸ்ட்ரோ : பொங்கல் திருநாளை முன்னிட்டு கூடுதல் சிறப்பு நிகழ்ச்சிகள்
கோலாலம்பூர் : பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆஸ்ட்ரோவில் மேலும் அதிகமான புதிய முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை அதன் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.
ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில்...
“பொங்கல் குறித்து கல்வி அமைச்சின் சுற்றறிக்கை சரியாக வடிவமைக்கப்படவில்லை!”- முஜாஹிட்
பொங்கல் திருநாள் உட்பட எந்தவொரு பண்டிகைகளையும், ஜாகிம் தடை செய்யவில்லை என்றும், முஸ்லிம்கள் பங்கேற்க விரும்பினால் அதற்கு வழிகாட்டுதல்களை மட்டுமே அது வழங்கியது என்றும் முஜாஹிட் யூசோப் தெரிவித்தார்.
“நல்லிணக்கம்-தொழில்நுட்ப முன்னேற்றம் அமையட்டும்” – வேதமூர்த்தியின் பொங்கல் திருநாள் வாழ்த்து
மலேசிய மக்கள் அனைவருக்கும் மலேசிய முன்னேற்றக் கட்சி சார்பில் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அதன் தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கலப்புத் திருமணங்களால் பாரம்பரியத்தை மறக்காத மலாக்கா செட்டிகள்
மலாக்கா - ஒவ்வொரு வருடமும் போகி தொடங்கி கன்னிப்பொங்கல் வரை, மலாக்கா ஊடகவியலாளர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது மலாக்கா செட்டி சமூகத்தினரின் பொங்கல் விழா கொண்டாட்டம்தான்.
மலாக்கா செட்டி கிராமத்தில் வாழும் மலாக்கா செட்டி...
மின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்
கோலாலம்பூர் - நாள்தோறும் 24 மணி ஒலிபரப்பை வழங்கி, நேயர்களுக்கு சிறந்த நிகழ்ச்சிகளைப் படைத்து வருவது ஒருபுறமிருக்க, ஆண்டுதோறும் இந்தியர்களின் முக்கியப் பெருநாட்களை, ஊடக நண்பர்களோடு இணைந்து கொண்டாடுவதை வழக்கமாக் கொண்டுள்ளது மின்னல்...
செல்லியலின் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்
உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் உற்சாகத்துடனும் உவகையுடனும் கோலாலகலமாகக் கொண்டாடி மகிழும் இத்தைப்பொங்கல் நன்னாளில் செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொங்கிவரும் பொங்கலின் இனிமையும் சுவையும் நாவில்...
பொங்கல் பானைகள் தயாரிப்பு தீபாவளி முடிந்ததுமே தொடங்குகிறது!
பொங்கல் திருநாள் என்றாலே, இந்நன்னாளில் புதிய மண்பானையும் அடுப்புமாக வைத்து, பொங்கலிடுவதுதான் நம் பாரம்பரியம்.
இதற்காகவே, சிலர் புது அடுப்பு மற்றும் மண்பானை வாங்குவார்கள். வெட்டவெளியில், வீட்டு வாசல் முன், அடுப்பு வைத்து, மண்பானையில்...