Tag: பொன்.வேதமூர்த்தி
தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட மலாயா கணபதி
(மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் ஒரு பெயர் “மலாயா எஸ்.ஏ.கணபதி”. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் அவர் மீது சர்ச்சையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் தூக்கிலிடப்பட்டார். அது குறித்த சில சர்ச்சைகள் இருந்தாலும்,...
12 பேர் விடுதலை மறுபரிசீலனையா? உள்துறை அமைச்சரின் முடிவுக்கு வேதமூர்த்தி கண்டனம்
விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தீவிரவாத தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்ட 12 பேருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்யப் போவதாக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் கூறியுள்ளதற்கு பொன்.வேதமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“அரசுப் பணி இல்லாவிட்டாலும் எனது மக்கள் பணி தொடரும்” – வேதமூர்த்தி
அரசுப் பதவி இல்லாத நிலையிலும் சமூக நலம் சார்ந்த தனது பணிகளை வழக்கம்போல தொடர்வேன் என்று மலேசியர்கள் அனைவருக்கும் அறிக்கை ஒன்றின் வழி பொன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வேதமூர்த்தி நிலை என்ன? அமைச்சராகத் தொடர்வாரா?
கோலாலம்பூர் - துன் மகாதீரின் தலைமையில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம் தேசிய முன்னணியின் உதவியோடு அமையவிருப்பதால், புதிய அரசாங்கத்தில் மஇகாவும் இணையும் என்ற ஆரூடங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மகாதீரின் புதிய அரசாங்கத்தில் பிகேஆர் கட்சியினரும்,...
“தாய்மொழியைப் பேசுவதிலும் போற்றுவதிலும் பெருமை கொள்வோம்” – தாய்மொழி தின செய்தியில் வேதமூர்த்தி
புத்ராஜெயா - மலேசியக் குடிமக்கள் அனைவருக்கும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை சார்பில் ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்தை தெரிவித்துக் கொள்தாக தெரிவித்துள்ள பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இதன் தொடர்பில்...
“முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்” – வேதமூர்த்தியின் தைப்பூச வாழ்த்து
"முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும்" என அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தனது தைப்பூச வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தைப்பூசம்: கொரொனாவைரஸ் பயம் தேவையில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன!- வேதமூர்த்தி
தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வது குறித்து மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
“பெர்னாமா அகப்பக்கத்தில் தமிழ் மொழிக்கும் இடம்” – வேதமூர்த்தி பாராட்டு
தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் அகப்பக்கத்தில் தமிழ் மொழி இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வேதமூர்த்தி தலைமையில் தேசியப் பொங்கல் விழா – பல இன மக்களும் கலந்து கொண்டனர்
ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற தேசியப் பொங்கல் விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தோ புவான் உமா சுந்தரி சம்பந்தன் மறைவு – பொன்.வேதமூர்த்தி இரங்கல்
தோபுவான் உமா சுந்தரி சம்பந்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.