Tag: பொன்.வேதமூர்த்தி
“ஹாலிமா இந்திய அடித்தட்டு மக்களை கேலி செய்து அவமதிக்கிறார்” – வேதமூர்த்தி கண்டனம்
கோலாலம்பூர் : "ஒற்றுமைத் துறை அமைச்சர் என்ற முறையில் மித்ரா அமைப்புக்கும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் ஹாலிலிமா இந்திய அடித்தட்டு மக்களை கேலி செய்து அவதிக்கிறார்" என பொன்.வேதமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியர் நலனுக்கும் பொறுப்பு...
“அமைச்சர் ஹாலிமா, மித்ரா குறித்த தவறாக தகவல்களை வழங்கியிருக்கிறார்” – வேதமூர்த்தி கண்டனம்!
சமுதாய முன்னேற்றத்துக்கான செலவுகள் கடனா?
இந்தியர்களை கேவலப்படுத்தியுள்ளார் ஹலிமா
சாடுகிறார் முன்னாள் அமைச்சரும், மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி
கோலாலம்பூர்: ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சரும் இந்தியர் விவகாரங்களுக்கான ‘மித்ரா’வை பக்காத்தான்...
“பலவீனமான பிரதமரின் கீழ் நாடு இனியும் செயல்படக்கூடாது” – வேதமூர்த்தி வலியுறுத்து
கோலாலம்பூர் : 2021 ஜனவரி 12-இல் பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச் சட்டம் குறித்தும் தேசிய மீட்சித் திட்டம் பற்றியும் மக்கள் பிரதிநிதிகள் விவாதிப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று மாட்சிமைக்குரிய...
“பூர்வகுடி மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு” – வேதமூர்த்தி
கோலாலம்பூர்: கிளந்தான் மாநில பூர்வகுடி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நட-வடிக்கையை முன்னெடுக்க மத்திய கூட்டரசாங்கத்திற்கு சட்ட ரீதியான முகாந்திரம் இல்லையென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் எடுத்துள்ள முடிவின் தொடர்பில் தேசிய சட்டத்துறை தலைவர் (அட்டர்னி...
கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டைக்காக்க ஒற்றுமை அரசாங்கம் அவசியம் – வேதமூர்த்தி வலியுறுத்து
கோலாலம்பூர்- கோவிட்-19இன் தாக்கமும் பாதிப்பும் அதிகமாக இருப்பதால் மக்களின் பாதுகாப்பிற்கும் வாழ்க்கைக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப நாட்டில் கட்சிகளைக் கடந்த ஒற்றுமை அரசாங்கம் அவசியம் அமைய வேண்டும் என்று மலேசிய...
“உயிர் பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டாடுவோம்” – வேதமூர்த்தி நோன்புப் பெருநாள் வாழ்த்து
மலேசிய முன்னேற்றக் கட்சியின் தேசியத் தலைவரும், ஒற்றுமைத்துறையின் முன்னாள் அமைச்சரும், செனட்டருமான மாண்புமிகு பொன்.வேதமூர்த்தியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
அனைவருக்கும் நோன்புத் திருநாள் வாழ்த்துகள்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டுடன்...
கெடா மந்திரி பெசாரை ஒற்றுமைத் துறை அமைச்சர் கண்டிக்க வேண்டும் – பொன்.வேதமூர்த்தி
கோலாலம்பூர் : மஇகா தலைவர்களையும் ஜசெக தலைவர்களையும் இன ரீதியாக விமர்சிக்கும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நோருக்கு தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டத்தோ...
இந்நாட்டு இந்தியர்களின் பிரச்சனையை கெடா மந்திரி பெசார் தெரிந்து வைத்திருக்கவில்லை
கோலாலம்பூர்: மஇகா கட்சி சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்ற கெடா மந்திரி பெசாரின் கூற்று இந்த நாட்டில் இந்துக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால பிரச்சனைகள் குறித்து அவர் புரிந்து கொள்ளாததை தெளிவாக சித்தரிக்கிறது...
“வேதமூர்த்தியின் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும்”
மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) குறைந்தபட்சம் 36 தொகுதிகளில் தனித்து நின்று சுயேச்சையாகப் போட்டியிட தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
“மகாதீர் தலைமையிலான கூட்டணியில் இணைய விரும்புகிறோம்” – வேதமூர்த்தி அறிவிப்பு
மகாதீரின் புதிய கூட்டணியில் தனது மலேசிய முன்னேற்றக் கட்சியோடு இணையும் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார் வேதமூர்த்தி.