Home Tags போபி ஜிண்டால்

Tag: போபி ஜிண்டால்

அமெரிக்காவின் முதல் இந்திய அமைச்சர் போபி ஜிண்டால்?

வாஷிங்டன் - அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு பெற்று டொனால்ட் டிரம்ப் தனது அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பணிகளில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். சுகாதாரத் துறைக்கு முன்னாள் அமெரிக்க மாநில ஆளுநரான போலி...

அமெரிக்க அதிபர் தேர்தல்: பாபி ஜிண்டால் விலகலால் இந்தியர் அதிபராகும் வாய்ப்பு இல்லை!

நியூயார்க்- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் பாபி ஜிண்டால் திடீரென அறிவித்துள்ளார். அமெரிக்க வாழ் இந்தியரான 44 வயது பாபி ஜிண்டால் (படம்), தற்போது லூசியானா மாகாணத்தின் ஆளுநராக...

“நான் அதிபரானால்..” – போபி ஜிண்டாலின் பேச்சால் பரபரப்பு!

வாஷிங்டன், ஆகஸ்ட் 9 - "நான் அதிபரானால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒன்பது பேரில் ஆறு பேரை நீக்கி விடுவேன்" என அமெரிக்க அதிபர் வேட்பாளர் போபி ஜிண்டால் கூறியுள்ளது அங்கு பெரும்...

அமெரிக்காவிற்கான தலைமைத்துவத்தை என்னால் கொடுக்க முடியும் – போபி ஜிண்டால்

வாஷிங்டன், ஆகஸ்ட் 7 - அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே அங்கு ஆரம்பித்துவிட்டது. பாக்ஸ் நியூஸ் நிறுவனம், அதிபர் வேட்பாளர்களுக்கு வழக்கமாக நடத்தும் விவாத மேடை நிகழ்ச்சி...

“அமெரிக்கத் தலைமையை இந்தியா விரும்பவில்லை” – போபி ஜிண்டால்

வாஷிங்டன், ஜூலை 9 - ஒபாமாவின் பொறுப்பில்லாத வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தால் இந்தியா, அமெரிக்காவின் தலைமையை விரும்பவில்லை. மாறாக நம்மீது அவநம்பிக்கை தான் கொண்டிருக்கிறது" என லூசியானா மாகாண ஆளுநரும், குடியரசுக்...

ஓரினச்சேர்க்கைக்கு எதிராகப் போபி ஜிண்டால் அறிக்கை! 

வாஷிங்டன், ஜூன் 29 – ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கித் தீர்ப்பளித்துள்ள நிலையில், லூசியானா மாகாண ஆளுநரும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களுள் ஒருவருமான போபி ஜிண்டால் இதற்குக் கடும்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்திய போபி ஜிண்டால் யார்?

நியூ யார்க், ஜூன் 25 - அமெரிக்க-இந்தியர்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஓங்கி ஒலித்திருக்கும் போபி ஜிண்டாலின், அதிபர் வேட்பாளருக்கான அறிவிப்பு, அமெரிக்காவில் மட்டுமல்லாமல் ஆசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க-இந்தியராகவும், லூயிசியானா...

போபி ஜிண்டால் அமெரிக்க அதிபருக்கு போட்டி! முதல் இந்திய அமெரிக்க அதிபர் ஆவாரா?

வாஷிங்டன், ஜூன் 25 - மந்தமாகப் போய்க் கொண்டிருந்த அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர் தேர்வு தற்போது எதிர்பாராத விதமாகத் திடீரெனப்  பரபரப்பான, விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் லூயிசியானா ஆளுநரான (கவர்னர்) போபி ஜிண்டால்...

“அமெரிக்க வரலாற்றில் மோசமான அதிபர் ஒபாமா” – போபி ஜிண்டால் சாடல்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} வாஷிங்டன், மார்ச் 9 – போபி ஜிண்டால் அமெரிக்காவின் முதலாவது இந்திய வம்சாவளி மாநில ஆளுநராக லூசியானா ஆளுநராக (கவர்னராக)...