Tag: ப்ளிப்கார்ட்
ஃபிளிப்கார்ட் தலைமைச் செயல் அதிகாரி திடீர் மாற்றம்!
மும்பை - இந்தியாவின் மிகப் பெரிய இணைய வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்டின், தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சச்சின் பன்சால் மாற்றப்பட்டு, இணை நிறுவனரான பின்னி பன்சால் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 2007-ம்...
நிமிடத்திற்கு 250 செல்பேசிகளை விற்பனை செய்த ஃப்ளிப்கார்ட்!
புது டெல்லி - இந்தியாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட், ஆண்டுதோறும் நடத்தும் ‘பிக் பில்லியன் டே’ (Big Billion Day) எனும் சிறப்பு விற்பனைத் தள்ளுபடி அறிவிப்பு, இந்த வருடமும்...
ஃபிளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படுவது திருட்டு செல்பேசிகளா?
புது டெல்லி - இந்தியாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் நிர்வாகத்திற்கு, சமீபத்தில் டெல்லி காவல்துறையிடமிருந்து எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கை கடிதத்தில், குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனத்தால்...
புத்தக விற்பனையில் அமேசானுக்கு முதல் இடம்; இரண்டாம் இடத்தில் பிளிப்கார்ட்!
புது டெல்லி, ஜூலை 1 - உலக அளவில் புத்தக விற்பனையில், இந்திய இணைய வர்த்தக நிறுவனமான 'பிளிப்கார்ட்டிற்கு' (Flipkart) இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. அதே சமயத்தில் அமெரிக்க நிறுவனமான அமேசான் முதல்...
வாடிக்கையாளரால் வெளிச்சத்திற்கு வந்த ‘பிளிப்கார்ட்டின்’ போலிச் சலுகைகள்!
புது டெல்லி, ஜூன் 8 - இந்தியாவில் இணைய வர்த்தகம் நாளுக்கு நாள் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது. அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் என நிறுவனங்கள் வரிசை கட்டி இந்தியா முழுவதும்...
இணைய தளத்தை மூடுகிறது பிளிப்கார்ட் – அனைத்தும் இனி செயலியில் தான்!
புது டெல்லி, ஏப்ரல் 21 - இந்தியாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான 'பிளிப்கார்ட்' (Flipkart), இந்த வருடத்தின் இறுதிக்குள் தனது இணைய தளத்தை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. திறன்பேசிகள் மூலம் பிளிப்கார்ட்டின் வர்த்தகம்...
மும்பை டப்பாவாலாக்களுடன் கைகோர்க்கும் பிளிப்கார்ட்!
புது டெல்லி, ஏப்ரல் 14 - மும்பை டப்பாவாலாக்களுடன் கைகோர்க்கும் பிளிப்கார்ட் என்ற தலைப்பைப் பார்த்தவுடன் பிளிப்கார்ட் நிறுவனம், உணவு சேவையிலும் இறங்க இருக்கிறதா என்று எண்ணத் தோன்றும். ஆனால், பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கான பொருட்களின் விநியோக முறையை மாற்ற இருக்கிறது.
இந்தியாவின்...
ப்ளிப்கார்ட் நடத்திய வர்த்தக சூது – வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி!
புது டில்லி, அக்டோபர் 17 - இந்தியா அளவில், உலகின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் சரியாக காலூன்ற முடியாமல் தவித்து வருகின்றது.
அதற்கு முக்கிய காரணம், இந்திய இணைய வர்த்தகத்தில் பெயர் பெற்ற ப்ளிப்கார்ட் (Flipkart) நிறுவனமாகும்.
இந்திய...