Tag: மஇகா
மஇகா தலைவர்கள் உயர்கல்வி நிலைய மாணவர்களுடன் கலந்துரையாடல்
கோலாலம்பூர் : மஇகா, இந்திய சமுதாயத்தின் நலன்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்றும் துணை நிற்கும் கட்சி என்பதை நிரூபிக்கும் வண்ணம், மஇகாவின் நடப்பு தலைமைத்துவம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்திய...
“விக்னேஸ்வரன் – சரவணன் போட்டியின்றி தேர்வு பெற வேண்டும்” – டத்தோ ஆனந்தன் தீர்மானம்
கூலிம் - ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் முறையே கட்சியின் நடப்பு பதவிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கெடா மாநில மஇகா தலைவர்...
ஐபிஎப் கட்சி தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேற்று ஐபிஎப் கட்சிகளின் தலைவர்கள் சிலருடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார். மலேசிய இந்திய சமூகத்தினரின் ஒற்றுமை, சிறுசிறு கட்சிகளாக இந்தியர்களின் அரசியல்...
வெற்றி பெற்ற மஇகா கிளைத் தலைவர்களுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து
கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 10) நாடு முழுமையிலும் உள்ள எல்லா மஇகா கிளைகளுக்கும் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. பெரும்பாலான கிளைகளில் போட்டிகள் இல்லை என்பதால் பல மஇகா...
அன்வாருக்கு ஆதரவு அளித்தது யார் என புவாட் கேட்க வேண்டும்!
கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிமை பிரதமராக ஆதரிப்பதாகக் கூறும் கடிதம் குறித்து, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியிடம் வினவுமாறு மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முகமட் புவாட் சர்காஷிக்கு சவால் விடுத்துள்ளார்.
தேசிய கூட்டணியுடன் மஇகா,...
தேசிய கூட்டணியில் ஆதிக்க கலாசாரத்தை நிராகரிக்க வேண்டும்!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி இளைஞர் பிரிவு அரசியல் ஆதிக்க கலாச்சாரத்தை நிராகரிக்கின்றனர்.
இது ஒற்றுமையின்மையை விதைத்து, இலஞ்சம், ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் ஆகியவற்றில் ஈடுபடும் தலைவர்களை உருவாக்குகிறது என்று அதன் தகவல் தொடர்புத்...
மஇகா, மசீச தங்கள் முடிவுகளில் அவசரப்படக்கூடாது!
கோலாலம்பூர்: தேசிய முன்னணி கட்சிகளிடையே நிச்சயமற்ற, குழப்பமான நிலை இருப்பதால், மஇகா, மசீச கட்சிகள் எடுக்கும் முடிவுகளில் கவனம் இருக்க வேண்டும் என்று அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி...
தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டம் காரணமின்றி இரத்து
கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெறவிருந்த தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டம் தகுந்த காரணங்கள் இன்றி இரத்து செய்யப்பட்டது.
தேசிய முன்னணியின் தொடர்புக் குழு சார்பில் வாட்ஸ்எப் குறுஞ்செய்தி மூலம் அந்தக் கூட்டம்...
தேமு தலைவர்கள் இன்றிரவு சந்திப்பு
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய முன்னணியில் எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து அதன் தலைவர்கள் இன்று இரவு சந்திப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடந்த அம்னோ பொதுப் பேரவையில், அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன்...
‘தேமுவிலிருந்து மஇகா வெளியேறுவதை வரவேற்கிறேன்’- அம்னோ மூத்த தலைவர்
கோலாலம்பூர்: தேசிய முன்னணியிலிருந்து மஇகா வெளியேறுவதை மூத்த அம்னோ தலைவர் முஸ்தபா யாகூப் வரவேற்றுள்ளார். அக்கட்சியின் இருப்பால், அதன் பிரச்சனைகள் தேசிய முன்னணியால் ஏற்கப்பட வேண்டி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கட்சி தேசிய முன்னணியிலிருந்து...