Tag: மஇகா
“விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் தன்னம்பிக்கை அளிக்கிறது” – சாமி ரோட் கிளை ஆண்டுக் கூட்டத்தில் டி.முருகையா...
போர்ட் கிள்ளான் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 2) போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற்ற மஇகா சாமிரோட் கிளையின் ஆண்டுக் கூட்டத்தில் மஇகா தலைமையகத்தின் பிரதிநிதியாக தேசிய உதவித் தலைவர் டத்தோ...
வெளிநாட்டு தமிழர்களுக்கான சிறப்பு துறையிலிருந்து மஇகா எதிர்பார்க்கக்கூடாது!
ஜோர்ஜ் டவுன்: தமிழக அரசு முன்மொழிந்துள்ள வெளிநாட்டு தமிழர்களுக்கான துறையிலிருந்து அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என்று பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி மஇகா தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
"மலேசியாவில் உள்ள தமிழர்களின் நலன்களை கவனிக்க தமிழக...
“அன்று கிளைக்கு சேவகன்; இன்று கட்சியின் தேசியத் தலைவர்” – நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த...
போர்ட் கிள்ளான் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 2) போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் மஇகா சாமிரோட் கிளையின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆண்டுக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ செல்லத்தேவனும்...
கணபதி மரணம் குறித்து உள்துறை அமைச்சு உடனடியாக விசாரிக்க வேண்டும்
கோலாலம்பூர்: கணபதியின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மஇகா அழைப்பு விடுத்துள்ளது. காவல் துறையால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டப் பின்னர் மருத்துவமனையில் அவர் சேர்க்கபட்டு பின்பு மரணமுற்றார்.
காவல் துறை புகார்கள்...
மஇகா தலைவர்கள் உயர்கல்வி நிலைய மாணவர்களுடன் கலந்துரையாடல்
கோலாலம்பூர் : மஇகா, இந்திய சமுதாயத்தின் நலன்களுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் என்றும் துணை நிற்கும் கட்சி என்பதை நிரூபிக்கும் வண்ணம், மஇகாவின் நடப்பு தலைமைத்துவம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்திய...
“விக்னேஸ்வரன் – சரவணன் போட்டியின்றி தேர்வு பெற வேண்டும்” – டத்தோ ஆனந்தன் தீர்மானம்
கூலிம் - ம.இ.கா. தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் முறையே கட்சியின் நடப்பு பதவிகளில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கெடா மாநில மஇகா தலைவர்...
ஐபிஎப் கட்சி தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேற்று ஐபிஎப் கட்சிகளின் தலைவர்கள் சிலருடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார். மலேசிய இந்திய சமூகத்தினரின் ஒற்றுமை, சிறுசிறு கட்சிகளாக இந்தியர்களின் அரசியல்...
வெற்றி பெற்ற மஇகா கிளைத் தலைவர்களுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து
கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 10) நாடு முழுமையிலும் உள்ள எல்லா மஇகா கிளைகளுக்கும் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது. பெரும்பாலான கிளைகளில் போட்டிகள் இல்லை என்பதால் பல மஇகா...
அன்வாருக்கு ஆதரவு அளித்தது யார் என புவாட் கேட்க வேண்டும்!
கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிமை பிரதமராக ஆதரிப்பதாகக் கூறும் கடிதம் குறித்து, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியிடம் வினவுமாறு மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முகமட் புவாட் சர்காஷிக்கு சவால் விடுத்துள்ளார்.
தேசிய கூட்டணியுடன் மஇகா,...
தேசிய கூட்டணியில் ஆதிக்க கலாசாரத்தை நிராகரிக்க வேண்டும்!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி இளைஞர் பிரிவு அரசியல் ஆதிக்க கலாச்சாரத்தை நிராகரிக்கின்றனர்.
இது ஒற்றுமையின்மையை விதைத்து, இலஞ்சம், ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் ஆகியவற்றில் ஈடுபடும் தலைவர்களை உருவாக்குகிறது என்று அதன் தகவல் தொடர்புத்...