Home Tags மஇகா

Tag: மஇகா

சுங்கை சிப்புட் தொகுதியை தேமு அம்னோவிடம் ஒப்படைக்க வேண்டும்!

கோலாலம்பூர்: மஇகா சுங்கை சிப்புட் தொகுதியில் பிற கட்சிகள் போட்டியிட அனுமதிக்கும் தருணம் இது என்று சுங்கை சிப்புட் அம்னோ புத்ரி தலைவர் நோராசுரா அப்துல் கரீம் தெரிவித்துள்ளார். சுங்கை சிப்புட் தொகுதியை மஇகா...

‘தேசிய முன்னணிக்கு பிரதமர் யார்?’- விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்து நின்று போட்டியிடும் என்றால், அதன் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பது என்ற கேள்விகள் இருப்பதாக மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். "நீங்கள்...

அமைச்சரவையிலிருந்து விலகல்: மசீச, மஇகா அடிமட்ட உறுப்பினர்களுடன் விவாதிக்கும்

கோலாலம்பூர்: தேசிய முன்னணி கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் ஒரு கூட்டு முடிவாக இருக்க வேண்டும் என்று மசீச தலைவர் வீ கா...

மஇகா: கட்சித் தலைவர் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்

கோலாலம்பூர்: மஇகாவின் 2019 மற்றும் 2020 ஆண்டு கூட்டம் ஏப்ரல் 3- ஆம் தேதி கிள்ளானில் நடைபெறும் என்று கட்சித் தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் 400 பிரதிநிதிகள் நேரடியாகவும்,...

‘இந்தியர்கள் நலனுக்காக பிரதமரை ஆதரிப்போம், ஆனால்…’- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை (மார்ச் 15) மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா தொடர்ந்து பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை ஆதரிப்பதாகக்...

துன் சாமிவேலுவின் சாதனைகளை விக்னேஸ்வரன் தொடர்கிறார்

(இன்று மார்ச் 8-ஆம் தேதி மஇகாவின் 6-வது தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு அவர்களின் பிறந்த நாள். அதனை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் ஊடகச் செயலாளர் எல்.சிவசுப்பிரமணியம் எழுதியிருக்கும்...

நாடாளுமன்ற அமர்வு: சாஹிட் ஹமிடி கூற்றை மறுத்த விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: தேசிய முன்னணி, நாடாளுமன்ற அமர்வை உடனடியாக நடத்தக் கோரியதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நேற்று (வியாழக்கிழமை மார்ச் 4) குறிப்பிட்டதை மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மறுத்துள்ளார். புதன்கிழமை நடைபெற்ற...

“எஸ்பிஎம் : சிறந்த தேர்ச்சி பெறுங்கள்! உங்களின் எதிர்காலத்தை மஇகா கவனித்துக் கொள்ளும்”- விக்னேஸ்வரன்

பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கும் எஸ்பிஎம் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற வாழ்த்து தெரிவித்து, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி பிப்ரவரி 22 முதல்...

செல்லியல் காணொலி : மஇகா-பாஸ் மோதலால் அதிக இழப்பு யாருக்கு?

https://www.youtube.com/watch?v=_CFApu5SYj4 selliyal video | MIC-PAS row : Which party will be affected | 02 February 2021 செல்லியல் காணொலி | "மஇகா-பாஸ் மோதலால் அதிக இழப்பு யாருக்கு?" | 02...

“நாடும் மக்களும் செழிப்புடன் வாழ வேண்டி, பக்திப் பரவசத்துடன் தைப்பூசத்தைக் கொண்டாடுவோம்”- விக்னேஸ்வரன்

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி இன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இந்து பெருமக்கள் அனைவருக்கும் எனது தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்க் கடவுளாகப் போற்றப்படும்...