Home Tags மஇகா

Tag: மஇகா

மஇகா, நம்பிக்கை கூட்டணியில் இணைவதற்கு அழைப்பு!

கோலாலம்பூர்: அமானாவைச் சேர்ந்த மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மஇகாவை நம்பிக்கை கூட்டணியில் இணைய அழைத்துள்ளார். கெடாவில் தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை திரும்பப் பெற்றது தொடர்பாக டுரியான் துங்கால் சட்டமன்ற உறுப்பினர் முகமட்...

“கெடா மந்திரி பெசார் முடிவுகளால் இந்திய மகளிர் கடும் அதிருப்தி” -மஇகா மகளிர் பிரிவு...

கோலாலம்பூர்: கெடாவில் தைப்பூசத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படாது என அதன் மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் அறிவித்ததை அடுத்து, மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவி விக்னேஸ்வரி பாபுஜி...

மஇகா- மசீச, தேசிய கூட்டணி கூட்டத்தில் சனுசியை கண்டிக்க பரிந்துரைக்க வேண்டும்

கோலாலம்பூர்: தைப்பூசத்திற்கான பொது விடுமுறையை இரத்து செய்த கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோரின் சர்ச்சைக்குரிய முடிவு குறித்து தேசிய கூட்டணி தலைவர்கள் மன்ற கூட்டத்தில் கண்டிக்க மஇகா மற்றும்...

கெடா: பாஸ் கட்சியுடன் பணி புரிவதை விட, தன்மானத்தோடு இருந்து விடுவோம்!

கோலாலம்பூர்: கெடா மந்திரி பெசார், முகமட் சனுசி முகமட் நோர், மற்ற இனங்களுடன் பழகுவதற்கான அனுபவமோ திறனோ இல்லாத ஒரு தலைவர் என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் வர்ணித்துள்ளார். அரசியல் நலன்கள்...

பொதுச் செயலாளரை நீக்க முடியும், ஆனால் நியமிக்க முடியாது!- மஇகா

கோலாலம்பூர்: டான்ஸ்ரீ அனுவார் மூசா, தேசிய முன்னணி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது, அனைத்து தேசிய முன்னணி கட்சிகளுடனும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவை மஇகா கேள்வி எழுப்பியுள்ளது. அதன் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், அனுவாருக்கு...

விக்னேஸ்வரன் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்

கிள்ளான் : கொவிட் -19 தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நன்கு குணமடைந்து மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளார். கொவிட்-19 தொற்று...

“மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தரவல்ல ஆண்டாக அமையட்டும்” – சரவணன் புத்தாண்டு வாழ்த்து

மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் 2021 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி   எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது                                                                          ...

“சவால்களை எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவோம்” – விக்னேஸ்வரனின் புத்தாண்டு வாழ்த்து

மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தி பல்வேறு சோதனைகளையும், கோவிட்-19 நோய்த்தொற்று மூலம் மனித சமுதாயத்திற்கு எண்ணற்ற வேதனைகளையும் வழங்கிவிட்டு, நம்மிடமிருந்து பிரிந்து செல்கிறது நம் அனைவராலும் மறக்க...

“மலேசியர்களாக, மத நல்லிணக்கம் காண்போம்” – விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி

மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தி அன்பு, மனிதாபிமானம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என மனித வழ்க்கைக்குத் தேவையான பல நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத்...

விக்னேஸ்வரன் – சரவணன், தயாளனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றனர்

கோலாலம்பூர் : தங்களுக்கு எதிரான அவதூறுப் பேச்சுகளைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவேற்றி வந்த தயாளன் ஸ்ரீபாலன் என்ற நபருக்கு எதிராக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும், மஇகா தேசியத் துணைத்...