Tag: மஇகா
“பொதுத் தேர்தலுக்குத் தயாராகுங்கள்” – மஇகாவினருக்கு விக்னேஸ்வரன் அறைகூவல்
கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்ற சிலாங்கூர் மாநில மஇகா பேராளர் மாநாட்டில் உரையாற்றிய மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் விரைவில் எதிர்பார்க்கப்படும் 15ஆவது பொதுத் தேர்தலுக்குத் தயாராகும்படி மஇகாவினரைக்...
செல்லியல் பார்வை : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?
(25 செப்டம்பர் 2020-ஆம் நாள் "செல்லியல் பார்வை காணொலி" தளத்தில் இடம் பெற்ற "அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?" எனும் தலைப்பிலான காணொலியின் கட்டுரை வடிவம்)
அந்தக் காணொலியைக்...
செல்லியல் பார்வை காணொலி : அன்வார் புதிய அரசாங்கம் : மஇகா நிலைப்பாடு என்ன?
கோலாலம்பூர் : கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 23) அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைத் தான் பெற்றிருப்பதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து மஇகாவின்...
“மக்கள் காட்டும் ஆதரவு மனநிறைவளிக்கிறது” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் - ம.இ.கா சேவையாற்றி வரும் நாடாளுமன்றத் தொகுதிகளில் மக்கள் காட்டும் ஆதரவு மனநிறைவளிக்கும் வகையில் இருப்பதாக ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
"ம.இ.கா வேட்பாளர்கள் சேவையாற்றி வரும் பல நாடாளுமன்றத்...
“விசுவாசம் கொண்ட குடிமக்களாக மலேசிய தினத்தைக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் : மலேசியர்கள் எனும் உணர்வை மனதில் விதைத்து, நாம் அனைவரும் ஒற்றுமையுடனும், ஒருமித்த சிந்தனையுடனும் வாழ்வோம் என்று மலேசிய தின வாழ்த்து செய்தியில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச....
வேள்பாரி செனட்டராகப் பதவியேற்றார்
கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ச.வேள்பாரி இன்று நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக (செனட்டராக) நியமிக்கப்பட்டார்.
வேள்பாரி முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் மகனாவார்.
வேள்பாரி செனட்டராகப் பதவியேற்றவுடன் அவரது...
“தேசியக் கூட்டணி வேண்டாம்” – மஇகாவின் பாராட்டத்தக்க, துணிச்சலான முடிவு
கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியிலிருந்து ம.இ.கா வெளியேறுவதாக அதிரடியாக எடுத்திருக்கும் முடிவு துணிச்சலான, பாராட்டத்தக்க முடிவாக அமைந்திருக்கிறது.
தேசியக் கூட்டணி குறித்த குழப்பங்கள் இன்னும் தெளிவு காண முடியாதபடி தொடர்ந்து...
மஇகா தேமு, அம்னோ முடிவுடன் ஒத்து செயல்படும்
தேசிய முன்னணி மற்றும் அம்னோ, தேசிய கூட்டணி அரசாங்கத்தில் இருக்கும் வரை அக்கூட்டணியின் ஒரு பகுதியாக, கட்சி உறுதியுடன் இருக்கும் என்று எஸ். விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
“மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறிவைக்கிறது” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் : விரைவில் நடைபெறவிருக்கும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் மஇகா 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட இலக்கு கொண்டிருக்கிறது என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட்...
“மஇகா தேசிய முன்னணியோடுதான் இணைந்திருக்கும், பெரிக்காத்தானோடு அல்ல”
கோலாலம்பூர் : "மஇகா அம்னோவுடனும், பாரம்பரியக் கூட்டணியான தேசிய முன்னணியோடு மட்டுமே இணைந்திருக்கும். மாறாக, பெரிக்காத்தான் நேஷனல் என்று அழைக்கப்படும் தேசியக் கூட்டணியோடு தற்போதைக்கு இணையாது" என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ...