Home No FB செல்லியல் காணொலி : “மஇகாவை இரத்து செய்து பாருங்கள்” மந்திரி பெசாருக்கு விக்னேஸ்வரன் சவால்

செல்லியல் காணொலி : “மஇகாவை இரத்து செய்து பாருங்கள்” மந்திரி பெசாருக்கு விக்னேஸ்வரன் சவால்

1371
0
SHARE
Ad

MIC Head challenges Kedah MB to deregister MIC | “மஇகாவை இரத்து செய்து பாருங்கள்” கெடா மந்திரி பெசாருக்கு விக்னேஸ்வரன் சவால் | 03 December 2020

அலோர்ஸ்டார் : கெடா மாநிலத்தில் திங்கட்கிழமையன்று (நவம்பர் 30) இந்து ஆலயம் ஒன்று அமுலாக்க அதிகாரிகளால் இடிக்கப்பட்டது தொடர்பில் மஇகாவினர்  கடுமையானக் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் சட்டத்துக்கு முரணாக நடந்து கொள்ளும் மஇகாவின் பதிவை இரத்து செய்ய வேண்டும் எனக் கடுமையாகச் சாடியிருந்தார்.

#TamilSchoolmychoice

கெடா மந்திரி பெசாரின் கூற்றைக் கடுமையாக சாடியிருக்கும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் “மஇகாவின் பதிவை இரத்து செய்து பாருங்கள்” என அவருக்கு சவால் விடுத்தார்.

விக்னேஸ்வரனின் அந்தப் பதிலடி காணொலி இதுவாகும்.