Tag: மஇகா
செல்லியல் காணொலி : “மஇகாவை இரத்து செய்து பாருங்கள்” மந்திரி பெசாருக்கு விக்னேஸ்வரன் சவால்
https://www.youtube.com/watch?v=7Jy6ped4mec
MIC Head challenges Kedah MB to deregister MIC | "மஇகாவை இரத்து செய்து பாருங்கள்" கெடா மந்திரி பெசாருக்கு விக்னேஸ்வரன் சவால் | 03 December 2020
அலோர்ஸ்டார் : கெடா...
செல்லியல் காணொலி : “மஇகா பதிவை இரத்து செய்ய வேண்டும்” கெடா மந்திரி பெசார்
https://www.youtube.com/watch?v=k77AUVS8uv4
selliyal | MIC must be deregistered - Kedah MB criticises) | 03 December 2020
செல்லியல் காணொலி | "மஇகா பதிவு இரத்து செய்யப்பட வேண்டும்" - கெடா மந்திரி...
கெடா: மேலும் ஒரு கோயில் இடிக்கப்பட்டது- ஆனந்தன் கண்டனம்!
அலோர் ஸ்டார்: கெடாவில் மேலும் ஒரு கோயில் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 1) இடிக்கப்பட்டுள்ளது.
ஜாலான் கோலா கெடா, தாமான் பெர்சாத்துவில் அமைந்துள்ள ஒரு கோயில் இடிக்கப்பட்டதை அடுத்து, கெடா மஇகா தொடர்புக் குழுத்...
கெடா: வழிபாட்டு இல்லங்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்ட ஆதாரங்களை வெளியிட்ட மஇகா
அலோர் ஸ்டார்: கெடா மாநிலத்தில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் போது வழிபாட்டு இல்லங்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களை கெடா மஇகா இன்று பல படங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கடிதங்களை வெளியிட்டது.
கெடா மந்திரி பெசார்,...
இந்திய இளைஞர்களுக்கு மீன் வளர்ப்புப் பயிற்சி வழங்க ஏ.கே ராமலிங்கம் ஏற்பாடு
கோலாலம்பூர் - இந்தியர்கள் மிகக் குறைவாக ஈடுபட்டிருக்கும் வணிகத் துறைகளில் ஒன்று மீன் வளர்ப்புத் துறை. நல்ல இலாபம் தரும் தொழில்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் துறையில் அதிக அளவில் இந்திய இளைஞர்கள்...
‘நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்’- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்று மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் பரிந்துரைத்துள்ளார்.
இது அரசாங்கம் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டுவரவும்...
எஸ்.ஏ. விக்னேஸ்வரன் விரைவில் மாமன்னரை சந்திப்பார்
கோலாலம்பூர்: மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் விரைவில் மாமன்னரை சந்திப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"மற்ற அனைத்து கட்சித் தலைவர்களையும் போலவே, மஇகா தலைவருக்கும் இரண்டு நாட்களுக்குள் மாமன்னரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டது," என்று...
பிரதமர் மொகிதின் யாசின் தலைமைக்கு மஇகா துணை நிற்கும்!
கோலாலம்பூர்: நாளை (அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருக்கும் மாமன்னர் மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இடையேயான சந்திப்பின் முடிவுக்கு நாடு காத்திருக்கும் நிலையில், தற்போதைய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு ஆதரவாக மஇகா...
மாநில அரசு நியமனங்களை மஇகா தேசிய முன்னணியிடம் கேட்க வேண்டும்!
அலோர் ஸ்டார்: மஇகா, தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியாக இருப்பதால், மாநில அரசாங்கத்தில் நியமனம் தொடர்பான எந்தவொரு பிரச்சனையையும் எழுப்ப கட்சியின் கூட்டணி வாயிலாகப் பேச வேண்டும் என்று கெடா மந்திரி பெசார்...
‘கெடா மாநில பாஸ் அரசு பேசுவது ஒன்று செய்வதொன்று’- எஸ்.ஆனந்தன்
அலோர் ஸ்டார்: தேசிய கூட்டணி கட்சிகளின் நட்புறவைப் பேணாது, கெடா மாநில பாஸ் கட்சி நட்புறவின் மனப்பான்மையை அவமதிப்பதாக கெடா மாநில மஇகா கூறியது.
கெடா மாநில பாஸ் கட்சி சபா மாநில அரசாங்கத்தின்...