Tag: மஇகா
“சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் தராமல் கட்சிக்கு முன்னுரிமை தாருங்கள்” டாக்டர் சுப்ரா!
கோலாலம்பூர் - பொதுத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மஇகா கட்சி வட்டாரங்களில் எப்போது வேட்பாளர் அறிவிப்பு - யார் வேட்பாளர்கள் - என்ற பரபரப்பு சூழ்ந்திருக்கும் நிலையில், கட்சியினர் தங்களின்...
டாக்டர் சுப்ரா பிறந்த நாளில் குவிந்த தலைவர்கள்
கோலாலம்பூர் - எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம், மஇகாவுக்கு எந்தெந்தத் தொகுதிகள், கட்சிக்குக் கிடைக்கக் கூடிய தொகுதிகளில் தேசியத் தலைவரின் ஆசி பெற்ற, அவர் விரல் காட்டப் போகும், வேட்பாளர்கள் யார், என...
மஇகா தலைமையகத்திற்கு ராகுல் காந்தி வருகை
கோலாலம்பூர் - மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மஇகா தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
மஇகா தலைமையகக் கட்டடத்தில் உள்ள நேதாஜி...
வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் மஇகாவின் தலைமைக்கு எவ்வித நெருக்குதலும் இல்லை!
கோலாலம்பூர் - நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தல் வெகுவிரைவில் நடைபெறும் என ஆருடம் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் ம.இ.காவின் வேட்பாளர்கள் பட்டியலை உடனடியாக வெளியிடுவதில் நெருக்குதல் உள்ளது என ஒரு தமிழ் நாளிதழில் வெளியிட்டச்...
“சிகாமாட்டிலிருந்து தொகுதி மாற்றமா?” – டாக்டர் சுப்ரா மறுப்பு
கோலாலம்பூர் - 2004-ஆம் ஆண்டு முதற்கொண்டு தற்காத்து வரும் ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து மாறி எதிர்வரும் பொதுத்தேர்தலில் உலு சிலாங்கூர் தொகுதியில் போட்டியிடுவார் என பிரி மலேசியா டுடே வெளியிட்டிருக்கும்...
பாசீர் கூடாங் மஇகா தலைவரின் இரு கார்கள் தீயில் சேதம்!
பாசீர் கூடாங் - நேற்று புதன்கிழமை அதிகாலை, பாசீர் கூடாங் மஇகா தலைவர் ஆர்.சபாபதியின், இரு கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.
இது குறித்து சபாபதி கூறுகையில், தாமான் பாசீர் பூத்தேவில் உள்ள...
ஜனவரி 29 முதல் இந்தியர்கள் அமானா சஹாம் பங்குகளை வாங்கலாம்!
கோலாலம்பூர் - இவ்வாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்தியர்களுக்காக அறிவித்துள்ள 150 கோடி (1.5 பில்லியன்) கூடுதல் பங்குகளை, ஜனவரி 29 முதல் இந்தியர்கள் வாங்க...
மஇகா தலைமையகத்தில் பொங்கல் கொண்டாட்டம்
கோலாலம்பூர் - மலேசிய இந்தியர்களிடையே கொண்டாடப்படும் பெருநாட்களை மஇகா தலைமையகமே அண்மையக் காலமாக ஏற்று முன்னின்று நடத்தி வருகிறது. அந்த வரிசையில் நேற்று திங்கட்கிழமை மஇகா தலைமையகமும், மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலமும்...
கேமரன் மலை மஇகாவுக்கே – பகாங் தேசிய முன்னணி முடிவு
கோலாலம்பூர் - எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் கட்சிகள் பகாங் மாநிலத்தில் அந்தக் கட்சிகள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடும் என பகாங் மாநில தேசிய முன்னணி...
டத்தோ இரமணன் மீண்டும் மஇகாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்
செர்டாங் - இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் செர்டாங் விவசாயக் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் மஇகாவின் முன்னாள் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன் மீண்டும் கட்சியில் உறுப்பினராகச்...