Home நாடு மஇகாவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

மஇகாவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

1033
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தேசிய முன்னணியில் 14-வது பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகள் தனித் தனியாகத் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

அதே வேளையில் மாநிலம் ரீதியாகவும் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மஇகாவுக்கான பிரத்தியேக தேர்தல் அறிக்கையை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் நாளை புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மஇகா தலைமையகத்தில் வெளியிடவிருக்கிறார்.