Home Tags மஇகா

Tag: மஇகா

ஸ்கூடாய் சட்டமன்றத்தில் மஇகா போட்டி

சிகாமாட் - ஜோகூர் மாநிலத்தில் மஇகா ஒரு நாடாளுமன்றம் மற்றும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்பதை மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார். சிகாமாட் நாடாளுமன்றத்தில் தான்...

மஇகாவுக்கு ஜெலுபு கிடைப்பதில் இறுதி நேர சிக்கல்!

கோலாலம்பூர் - மஇகா பாரம்பரியமாகப் போட்டியிட்டு வந்துள்ள போர்ட்டிக்சன் நாடாளுமன்றத்திற்குப் (முன்பு தெலுக் கெமாங்) பதிலாக ஜெலுபு நாடாளுமன்றத் தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற ஏற்பாட்டில் இறுதி நேர சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக மஇகா வட்டாரங்கள்...

“கனவுலகில் வாழ்வது வேதமூர்த்தியே! மஇகா அல்ல!” டி.மோகன் பதிலடி

கோலாலம்பூர்- மஇகாவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம், விழுக்காடு ரீதியில் இந்தியர்கள்தான் அதிகமான அளவில் தேசிய முன்னணியை ஆதரிக்கின்றனர் என்றும், தற்போதைய சூழ்நிலையில்...

ஜெலுபு மஇகாவுக்கா? எதிர்ப்பு தெரிவிக்கிறார் ராய்ஸ் யாத்திம்!

கோலாலம்பூர் – நெகிரி செம்பிலானில் உள்ள தெலுக் கெமாங் தொகுதிக்குப் பதிலாக மஇகாவுக்கு ஜெலுபு தொகுதி ஒதுக்கப்படும் என வெளியாகியுள்ள செய்தியைத் தொடர்ந்து அந்த மாற்றத்திற்கு முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம்...

மஇகாவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது

கோலாலம்பூர் - எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான மஇகாவின் பிரத்தியேகத் தேர்தல் அறிக்கையை இன்று புதன்கிழமை (18 ஏப்ரல் 2018) மஇகா தலைமையகத்தில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் வெளியிட்டார். தேசிய முன்னணியின்...

மஇகா சட்டவிதித் திருத்தங்கள் சங்கப் பதிவகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டன

கோலாலம்பூர் - இன்று புதன்கிழமை (18 ஏப்ரல் 2018) பிற்பகலில் மஇகா தலைமையகத்தில் மஇகாவுக்கான பிரத்தியேக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், நடத்தப்பட்ட மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளை...

“நான் மைபிபிபி உறுப்பினரா?” சிவராஜ் மறுப்பு

கோலாலம்பூர் – கேமரன் மலைத் தொகுதிக்கான மஇகா ஒருங்கிணைப்பாளரும், மஇகா இளைஞர் பகுதித் தலைவருமான டத்தோ சிவராஜ் சந்திரன் மைபிபிபி கட்சியின் உறுப்பினர் என, அவரது உறுப்பிய அடையாள அட்டையோடு, மைபிபிபி கட்சியின்...

மஇகாவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

கோலாலம்பூர் - தேசிய முன்னணியில் 14-வது பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகள் தனித் தனியாகத் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அதே வேளையில் மாநிலம்...

தெலுக் கெமாங் தொகுதிக்கு பதிலாக ஜெலுபு! போட்டியிடப் போவது யார்?

கோலாலம்பூர் - போர்ட்டிக்சன் எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கும் தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோவே போட்டியிடவிருப்பதால், அந்தத் தொகுதிக்குப் பதிலாக மஇகாவுக்கு ஜெலுபு தொகுதி ஒதுக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக மஇகா வட்டாரங்கள்...

சுங்கை சிப்புட் தொகுதி கேட்கவில்லை – வேள்பாரி விளக்கம்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தான் கேட்டதாகக் கூறப்படும் தகவலை மஇகா தேசியப் பொருளாளர் எஸ்.வேள்பாரி மறுத்திருக்கிறார். மாறாக அத்தொகுதி தனக்குக் கொடுக்கப்பட்டால் என்ன செய்வேன்...