Tag: மஇகா
ஹிண்ட்ராப் குறிவைக்கும் மஇகா தொகுதிகள்!
கோலாலம்பூர் - மஇகாவை அடுத்த பொதுத் தேர்தலில் முற்றாகத் துடைத்தொழிப்போம் என சூளுரைத்திருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, பக்காத்தான் கூட்டணி கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளை மட்டும் தாங்கள் போட்டியிடக் கோருவதாகவும்...
“மகாதீரைக் குறை கூறுங்கள்” – வேதமூர்த்தி குற்றச்சாட்டுகளுக்கு தேவமணி மறுப்பு
கோலாலம்பூர் –கடந்த சனிக்கிழமை (25 நவம்பர் 2017) சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதும், அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி...
“14-வது பொதுத் தேர்தலில் மஇகாவை முற்றாகத் துடைத்தொழிப்போம்” – வேதமூர்த்தி சூளுரை
சிரம்பான் – கடந்த சனிக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி சிரம்பானில் நடைபெற்ற ஹிண்ட்ராப் பேரணியின் பத்தாம் ஆண்டு நினைவு விழாவில் உரையாற்றிய பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி, எதிர்வரும் 14-வது...
மஇகா: “வெளியில் இருப்பவர்களை மீண்டும் இணைக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது”
கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக எந்தவித முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்படாத நிலையில் முடிவுற்றது.
மத்திய செயலவைக் கூட்டம் முடிவடைந்ததும் எந்தவித பத்திரிக்கையாளர் சந்திப்பும்...
தகாத வார்த்தைகள் பேசிய மஇகா கிளைத் தலைவர் நீக்கம்: டாக்டர் சுப்ரா
கோலாலம்பூர் - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் பத்திரிக்கை அறிக்கை:-
"கடந்த சில நாட்களாக வாட்ஸ்எப் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடராஜா என்ற நபர் தகாத முறையில் தொலைபேசியின் வழி உரையாடல்கள்...
‘பாலியல்’ விவகாரத்தை போலீஸ் விசாரிக்கட்டும்.. நீங்கள் தலையிடாதீர்கள்: வேள்பாரி
கோலாலம்பூர் - முன்னாள் மஇகா கிளைத் தலைவர் ஒருவர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளம் பெண்களை பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவத்தில், மஇகா தலைவர்கள் தலையிட வேண்டாம் என மஇகா பொருளாளர்...
ஜோகூரின் 4 மஇகா சட்டமன்ற வேட்பாளர்கள் யார்? இறுதி முடிவு மஇகா கையில்!
ஜோகூர்பாரு – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் அனைத்துத் தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப்படும் மாநிலம் ஜோகூர்.
அம்னோவின் முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மாநிலத்தின் எதிர்க் கட்சிக் கூட்டணிக்குத் தலைமையேற்றிருப்பதால், மாற்றம்...
மஇகாவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு
பத்துமலை - இன்று புதன்கிழமை தீபாவளியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பத்துமலை திருத்தல வளாகத்தில் மஇகாவின் திறந்த இல்ல தீபாவளி உபசரிப்பு நடைபெற்றது. பிரதமர்...
“தொகுதிகள் மாறலாம் – எண்ணிக்கை மாறாது” டாக்டர் சுப்ரா உறுதி
கோலாலம்பூர் – எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் அரசியல் காரணங்களுக்காக மஇகாவின் தொகுதிகள் மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கிடையே சுமுகமாக பரிமாற்றம் செய்யப்படும் சாத்தியம் உண்டு எனவும் ஆனால் எந்த வகையிலும்...
“மஇகா வேட்பாளர்கள் பட்டியல் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டன”
கோலாலம்பூர் - அடுத்த பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடக் கூடிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தேசிய முன்னணி தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் ஒப்படைப்பட்டு விட்டது என...