Tag: மஇகா
மஇகா மத்திய செயலவைக் கூட்டம் – முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படுமா?
கோலாலம்பூர் – மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மஇகா தலைமையகக் கட்டிடத்தில் நடைபெறுகின்றது.
கூட்டத்திற்குப் பின்னர் மாலை 5.00 மணியளவில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் பத்திரிக்கையாளர்...
சோதிநாதன்-பாலா அணியினர் மீண்டும் மஇகாவில்!
கோலாலம்பூர் – கடந்த ஜூலை 11ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக, பழனிவேல் அணியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, டத்தோ சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல...
மகாதீரைக் குற்றம் சாட்டும் மஇகா – மரீனா, கஸ்தூரி பட்டு பதிலடி!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் தற்போதைய செயல்பாடுகள், அவரின் முந்தைய சாதனைகளை அழித்துவிடும் வகையில் இருப்பதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் சில தினங்களுக்கு...
“யுடிஎம் விரிவுரையாளர் பணிநீக்கம் – மஇகா வரவேற்பு” – தேவமணி
கோலாலம்பூர் – இந்துக்களையும், சீக்கியர்களையும் கேவலப்படுத்தும் வண்ணம் பாடங்கள் வரைந்த மலேசியத் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற உயர்கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜூசோவின் அறிவிப்பை மஇகா...
சிலை உடைப்பு : காவல் துறை துரித நடவடிக்கை வேண்டும் – சுப்ரா வலியுறுத்து!
கோலாலம்பூர் - சமீப காலமாக பினாங்கு மாநிலத்தில் தொடர்ச்சியாக ஆலயங்களில் சிலைகள் உடைப்பு விவகாரம் விசுவரூபம் எடுத்து வருவதைத் தொடர்ந்து, இதனைத் ம.இ.கா கடுமையாக கண்டிக்கிறது என்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...
மஇகா தலைவர்களுக்கு எதிரான இராமலிங்கம் குழுவினரின் சதியாலோசனை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!
கோலாலம்பூர் - மஇகா தலைவர்கள், சங்கப் பதிவக அதிகாரிகளுடன் இணைந்து சதியாலோசனையில் ஈடுபட்டார்கள் எனக் குற்றம் சாட்டி, முன்னாள் மஇகா பத்து தொகுதி தலைவர் கே.இராமலிங்கம் மற்றும் 7 முன்னாள் மஇகா உறுப்பினர்கள்...
சங்கப் பதிவகத்தின் மீதான பழனிவேல் தரப்பினரின் வழக்கு விசாரணை!
கோலாலம்பூர் - சங்கப் பதிவகத்தின் முடிவுகள் தொடர்பில் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு இன்று திங்கட்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.
போதிய சட்ட அடிப்படைகள்...
“மஇகா தேர்தல் நிதிக்கு முறையான கணக்குகள் இருக்கின்றன- வெளிவருபவை பொய் செய்திகள்” – ஜஸ்பால்...
கோலாலம்பூர் - 2013 பொதுத் தேர்தலை முன்னிட்டு மஇகா பெற்றதாகக் கூறப்படும் தேர்தல் நன்கொடை தொடர்பான அண்மைய தமிழ்ப் பத்திரிக்கை செய்திகளைத் தொடர்ந்து மஇகா தேசிய உதவித் தலைவரும், முன்னாள் தலைமைப் பொருளாளருமான...
“என்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை – புனையப்பட்டவை” சக்திவேல் கூறுகிறார்!
கோலாலம்பூர் - தன்மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகள் அனைத்தும் பொய்யானவை - புனையப்பட்டவை என்று மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ சக்திவேல் அழகப்பன் (படம்) தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
"அண்மையில் முன்னாள் மஇகா உறுப்பினர் டத்தோ ரமணன்...
2வது அமைச்சர் ஏமாற்றம்தான்! ஆனால், கூடுதல் பதவிகளால் – இடைத் தேர்தல் வெற்றிகளால் –...
கோலாலம்பூர் – நேற்று பிரதமர் நஜிப் அறிவித்த அமைச்சரவை மாற்றங்களில், இந்திய சமுதாயத்தின் பரவலான எதிர்பார்ப்பான இரண்டாவது அமைச்சர் பதவி கிடைக்காமல் போனது பெருத்த ஏமாற்றம்தான் என்றாலும்,
அடுத்தடுத்து மஇகாவுக்கு கிடைத்து வரும் புதிய...