Home Tags மக்கள் நலக் கூட்டணி

Tag: மக்கள் நலக் கூட்டணி

தமிழகப் பார்வை: சட்டமன்றத் தேர்தல் கிரிக்கெட்டில் ஆட்ட நாயகன் விஜயகாந்த்! முதலமைச்சராகி அடுத்த அதிர்ச்சி...

சென்னை – நேற்று புதன்கிழமை பங்குனி உத்திரம்! உலகம் எங்கிலும் உள்ள முருகன் தலங்களிலும், தமிழகத்தின் முருகன் ஆலயங்களிலும், இந்தத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட, சென்னையின் முக்கிய அரசியல் மையங்களிலும் அதிரடியான சில...

அதிமுக-வைத் தோற்கடிப்போம்; விஜயகாந்த் முதல்வராகப் பதவி ஏற்பார் – வைகோ நம்பிக்கை!

சென்னை - வருகிற மே மாதம் விஜயகாந்த் தமிழக முதல்வராகப் பதவி ஏற்பார் என்று மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததைக் கண்டு இரண்டு...

மக்கள் நலக்கூட்டணியில் 40 தொகுதிகளில் ம.தி.மு.க. போட்டி

சென்னை - மக்கள் நலக்கூட்டணியில் 40 தொகுதிகளில் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 35 தொகுதிகளில் போட்டியிடவும் தயாராகி வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க....

மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்!

சென்னை - மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேமுதிக., 124 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், மக்கள் நல கூட்டணி கட்சிகள் 110 இடங்களில்...

“ஊழல் நஞ்சு கலந்த திமுக பாலில் விழுந்து விடாதீர்கள்” விஜயகாந்துக்கு, வைகோ எச்சரிக்கை!

சென்னை – “தே.மு.தி.க.வை தி.மு.க. கூட்டணிக்கு இழுப்பது பற்றி இன்று கருணாநிதி கூறும்போது, பழம் கனிந்து கொண்டிருக்கிறது. எப்போது பாலில் விழும் என்று காத்திருக்கிறோம் என கூறியிருக்கிறார். பழம் நழுவி தூய்மையான பாலில்...

மக்கள் நலக் கூட்டணியின் இணைய-சமூக வலைத் தளங்கள் தொடக்கி வைக்கப்பட்டன!

சென்னை – இன்றைய நிலையில், தமிழக அரசியலில் களத்தில் முன்னணியில் நிற்கும் அணி என்றால் அது மக்கள் நலக் கூட்டணிதான். மற்ற கட்சிகளெல்லாம், கூட்டணிக்காக காத்துக் கிடக்கும் நிலையில், நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து, அதன்...

வைகோ – வாசன் ரகசிய சந்திப்பு: மக்கள் நலக்கூட்டணியில் தமாகா?

சென்னை - தமாகா தலைவர் ஜி.கே.வாசனும், மதிமுக பொதுச்செயலர் வைகோவும் சென்னையில் இரு தினங்களுக்கு முன் ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளனர். இதையடுத்து வைகோ ஒருங்கிணைப்பாளராக உள்ள மக்கள் நலக்கூட்டணியில் தமாகாவும் இடம்பெறும் எனக்...

வைகோ-ஜி.கே.வாசன் சந்திப்பு! மக்கள் நலக் கூட்டணியில் இணைய அழைப்பு!

சென்னை - புத்தாண்டு பிறந்திருக்கும் இவ்வேளையில், தமிழக அரசியலும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பில் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. நேற்று, அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி, ஜெயலலிதா தீர்மானங்களை நிறைவேற்றி, சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும்...