Tag: மனிதவள அமைச்சு
எதிர்காலம் இல்லாத வேலைகளின் பட்டியல்கள் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்!- எம். குலசேகரன்
எதிர்காலம் இல்லாத வேலைகளின் பட்டியல்கள் பள்ளி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.
“பணி ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்த அவசியமில்லை!”- குலசேகரன்
ஓய்வூதிய வயதை அறுபத்து ஐந்தாக உயர்த்த வேண்டிய அவசியமில்லை, என்று மனிதவளத் துறை அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார்.
“குலசேகரன் ஆணவத்தில் ஒருதலைப்பட்சமாக இயங்குகிறார்!”- எம்டியூசி
தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் தொடர்பான புகார்களைக் கையாள்வதில், எம்.குலசேகரன் ஆணவத்துடன் செயல்படுவதாக மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் சாடியுள்ளது.
முதலாளிகள் தங்களின் இலாபத்தை தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்!
தொழிலாளர்களுடன் தங்களின் இலாபத்தைப் பகிர்ந்து கொள்ள முதலாளிகள், தயாராக இருக்க வேண்டும் என்று மாஹ்புஸ் உமார் தெரிவித்தார்.
அடிமை தொழில் முறையை பயன்படுத்தியதற்கு உள்ளூர் ரப்பர் கையுறை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது!
அடிமை தொழில் முறையை தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்தியதாக நம்பப்படும், உள்ளூர் ரப்பர் கையுறை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குலசேகரன் தெரிவித்தார்.
ஓய்வூதிய வயது வரம்பை 60-லிருந்து 65-க்கு உயர்த்துவது ஏற்புடையதல்ல, இளைஞர்களுக்கு வாய்ப்பளியுங்கள்!- சைட் சாதிக்
ஓய்வூதிய வயது வரம்பை அறுபதிலிருந்து அறுபத்தி ஐந்தாக உயர்த்த, எம்டியூசி முன்வைத்த திட்டத்தை சைட் சாதிக் எதிர்த்துள்ளார்.
அமைச்சர் குலசேகரன் தலைமையில் மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வு!
ஏரோநாட்டிக் பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்களும், கல்லூரியின் நிருவாகத்தினரும் கலந்து பேசி சுமுகமான முடிவினை எடுத்துள்ளனர்.
“அகதிகளை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்!”- அமைச்சர் குலசேகரன்
நாட்டில் அகதிகளை வேலை செய்ய அனுமதிப்பது குறித்த தனது தேர்தல் வாக்குறுதியை, நம்பிக்கைக் கூட்டணி மறந்து விடக்கூடாது என்று, எம்.குலசேகரன் கூறியுள்ளார்.
மனிதவள மேம்பாட்டு நிதி ஆதரவில் தேசிய வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகத்தின் பி-40 திறன்...
கோலாலம்பூர் - பாக்காத்தான் ஹாரப்பான் அரசாங்கத்தின் கீழ் B40 தரப்பினருக்காக மக்கள் நலன் பேணும் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
B40 தரப்பினரின் வாழ்க்கை தரத்தை எல்லா நிலைகளிலும் உயர்த்துவதை பக்காத்தான்...
தொழிலாளர்களுக்கான அமைச்சர் இந்தியராக இருந்தும் பயனில்லை, பிரதமரே தீர்வு காண வேண்டும்!- பிரெஸ்மா
கோலாலம்பூர்: அந்நியத் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் 25 விழுக்காடு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக பிரெஸ்மா தலைவர் ஹாஜி அயூப் கான் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருந்ததாக மலேசிய நண்பன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முந்தைய அரசாங்க ஆட்சியிலிருந்தே இந்தப்...