Tag: மலாக்கா
அம்னோ லெண்டு சட்டமன்ற உறுப்பினர் மலாக்கா முதல்வராக பதவியேற்பு!
மலாக்கா: அம்னோவின் லெண்டு சட்டமன்ற உறுப்பினர் சுலைமான் முகமட் அலி மலாக்காவின் புதிய முதல்வராக பதவியேற்றார்.
13 தேமு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 பேரை சந்தித்த மலாக்கா ஆளுநர்!
மொத்தம் 15 மலாக்கா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், மலாக்கா ஆளுநர் துன் டாக்டர் முகமட் காலில் யாகோப்பை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
மலாக்கா முதலமைச்சரின் பதவியேற்பு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
மலாக்கா – இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த மலாக்காவின் புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு நிகழ்ச்சி எதிர்வரும் திங்கட்கிழமை மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக மாநில ஆளுநர் முகமட் காலில் யாக்கோப் முடிவு...
மலாக்காவில் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை தேமு இரத்து செய்தது!
மலாக்காவில் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை தேசிய முன்னணி இரத்து செய்தது.
மலாக்காவின் புதிய முதலமைச்சர் வெள்ளிக்கிழமை பதவியேற்கிறார்
சில சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலால் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் மலாக்கா மாநிலத்தில் புதிய முதலமைச்சர் வெள்ளிக்கிழமை மார்ச் 6-ஆம் தேதி பதவியேற்பார்.
மலாக்காவில் ஜசெக- பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் புதிய அரசாங்கம் அமைகிறது!
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஜசெக மற்றும் பிகேஆரின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மலாக்கா மாநில அரசைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூலாவ் பெசார் தீவு சிங்கப்பூர் தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டதா?
பூலாவ் பெசார் உரிமையை சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு அபிவிருத்திக்காக விற்கப்போவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை மலாக்கா மாநில அரசு மறுத்துள்ளது.
மலாக்கா: 24 சாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன!
மலாக்காவின் முக்கிய 24 சாலைகளின் பெயர் பலகைகள் பல மொழிகளில் வைக்கப்பட்டுள்ளதாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
மலாக்கா: எஸ்பிஎம் மாணவர்களின் அராஜகத்தால் தலை குனிந்த மலேசிய மக்கள்!
மலாக்காவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடங்களில் எஸ்பிஎம் மாணவர்கள், மோட்டார் சைக்கிள்களை தாறுமாறாக செலுத்தி மலேசியர்களின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
“குற்றம் நிரூபிக்கப்படாத வரை ஜி.சாமிநாதனின் இடம் காலி செய்யப்படாது!”- மலாக்கா முதல்வர்
குற்றம் நிரூபிக்கப்படாத வரை ஜி.சாமிநாதனின் இடம் காலி செய்யப்படாது என்று மலாக்கா முதல்வர் தெரிவித்துள்ளார்.