Home Tags மலேசியக் கலையுலகம்

Tag: மலேசியக் கலையுலகம்

“அச்சம் தவிர் – மிகவும் ரசித்தேன்” – காஷிகா செல்வம் கருத்து!

கோலாலம்பூர் - பாடல், நடிப்பு என இளம் வயதிலேயே மலேசியர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் காஷிகா செல்வம். தனது இனிமையான குரலாலும், துடிப்பான பேச்சாற்றலாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக மலேசியாவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டிருக்கும்...

அச்சம் தவிர் – 49″ எல்இடி தொலைக்காட்சியை வெல்லப் போவது யார்?

கோலாலம்பூர் - எஸ்.எஸ்.விக்னேஸ்வரன், கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில், டிஎச்ஆர் வானொலியைச் சேர்ந்த உதயா, ஆனந்தா, கீதா, ரேவதி ஆகியோரோடு, நடிகர் கானா, விகடகவி மகேன், பாடகர் ரேபிட் மேக், ஆல்வின் மார்டின், குபேன்...

“அச்சம் தவிர்” – முன்னோட்டம்

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை (ஜூலை 5) மலேசியாவில் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி இரசிகர்களின் ஆதரவைப் பெற்று வருகிறது, "அச்சம் தவிர்" என்ற மலேசியத் திரைப்படம். அந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில்...

வயிறு குலுங்கும் நகைச்சுவை-உறைய வைக்கும் திகில் – “அச்சம் தவிர்” திரையீடு!

கோலாலம்பூர் - வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள், அதே வேளையில் நெஞ்சை உறைய வைக்கும் திகில் திரைக்கதை என இரட்டைக் கலவையாக - உருவாகியுள்ள உள்ளூர் தமிழ்த் திரைப்படமான 'அச்சம்...

ஆகஸ்ட் 16 முதல் ஷாலினியின் ‘திருடாதே பாப்பா திருடாதே’

கோலாலம்பூர் - மலேசியாவிலும் அனைத்துலக தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கீதையின் ராதை திரைப்படத்தை வழங்கிய வெற்றிப் பட இயக்குனர் ஷாலினி பாலசுந்தரத்தின் தயாரிப்பில் ‘திருடாதே பாப்பா திருடாதே’ ஆகஸ்ட்...

அயுஷ்மான் பவ – தெய்வீகப்பாடல் இசைவட்டு வெளியீடு விழா!

கோலாலம்பூர் - இன்றைய காலத்தில் இசைத்துறையில் பல்வேறு வகையான வித்தியாசமான பாடல்கள் உருவாகி வந்தாலும் கூட, தெய்வீகப்பாடல்களுக்கென ரசிகர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு இன்னும் பெருகிக் கொண்டே தான் இருக்கின்றது. காலத்திற்கு ஏற்ற வகையில்...

9-வது நோர்வே திரைப்பட விழா: 5 விருதுகளைக் குவித்த மலேசியப் படைப்புகள்!

கோலாலம்பூர் - 9-வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா, மலேசியக் கலைத்துறைக்கு பெருமை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த குறும்படம், சிறந்த குறும்பட இயக்குநர் என கிட்டத்தட்ட...

‘விழிப்போம் வா’ – தமிழின் முதல் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பாடல்!

கோலாலம்பூர் – எச்ஐவி/எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் பரவியிருந்தாலும் கூட, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக எச்ஐவி தொற்றுக்கு ஆளாகி வருகின்றார்கள். இதனைத்...

‘தோட்டம்’ திரைப்படத்திற்குத் தமிழர்கள் ஆதரவு மிக அவசியம்: டத்தோ சரவணன்

கோலாலம்பூர் - 'ப்ளூ ஐ புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அரங்கண்ணல் ராஜ் இயக்கத்தில், சிங்கை ஜெகன் கதாநாயகனாகவும், சீன நடிகை விவியாசான் கதாநாயகியாகவும், முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியமும் நடித்திருக்கும் 'தோட்டம்' திரைப்படம் வரும் நவம்பர்...

தாமஸ் எடிசனின் வாழ்க்கையைச் சொல்லும், ‘ஆட்டிசம்’ விழிப்புணர்வு இணையப்படம்!

கோலாலம்பூர் – தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், தீபாவளிக் குதூகலத்துடன் மக்கள் ஒரு மிக முக்கிய சமூக விழிப்புணர்வையும் அடைய வேண்டும்...