Home Tags மலேசியக் கலையுலகம்

Tag: மலேசியக் கலையுலகம்

9-வது நோர்வே திரைப்பட விழா: 5 விருதுகளைக் குவித்த மலேசியப் படைப்புகள்!

கோலாலம்பூர் - 9-வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா, மலேசியக் கலைத்துறைக்கு பெருமை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த குறும்படம், சிறந்த குறும்பட இயக்குநர் என கிட்டத்தட்ட...

‘விழிப்போம் வா’ – தமிழின் முதல் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பாடல்!

கோலாலம்பூர் – எச்ஐவி/எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு உலகம் முழுவதும் பரவியிருந்தாலும் கூட, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி, ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக எச்ஐவி தொற்றுக்கு ஆளாகி வருகின்றார்கள். இதனைத்...

‘தோட்டம்’ திரைப்படத்திற்குத் தமிழர்கள் ஆதரவு மிக அவசியம்: டத்தோ சரவணன்

கோலாலம்பூர் - 'ப்ளூ ஐ புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அரங்கண்ணல் ராஜ் இயக்கத்தில், சிங்கை ஜெகன் கதாநாயகனாகவும், சீன நடிகை விவியாசான் கதாநாயகியாகவும், முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியமும் நடித்திருக்கும் 'தோட்டம்' திரைப்படம் வரும் நவம்பர்...

தாமஸ் எடிசனின் வாழ்க்கையைச் சொல்லும், ‘ஆட்டிசம்’ விழிப்புணர்வு இணையப்படம்!

கோலாலம்பூர் – தீபாவளியை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், தீபாவளிக் குதூகலத்துடன் மக்கள் ஒரு மிக முக்கிய சமூக விழிப்புணர்வையும் அடைய வேண்டும்...

‘தோட்டம்’ திரைப்படம் மீண்டும் தோட்டத்தை நினைவு கூற வைக்கும் – இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ

கோலாலம்பூர் - தோட்டம் திரைப்படம் தோட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு அவர்களுடைய தோட்டபுற வாழ்க்கையே மீண்டும் நினைவு கூறும் திரை வாசமாகவும் மண் வாசனையே கண் முண் நிறுத்தும் என்று தோட்டம் திரைப்படத்தின் இயக்குநர்...

“என் வீட்டுத் தோட்டத்தில்” – வியாழன் முதல் மலேசியத் திரையரங்குகளில்!

கோலாலம்பூர் - கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில், ஜெயா கணேசன், மோகனராஜ், ஹரிதாஸ், மகேசன் பூபாலன் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் 'என் வீட்டுத் தோட்டத்தில்' திரைப்படம் இன்று வியாழக்கிழமை நாடெங்கிலும் மலேசியத் திரையரங்குகளில்...

‘ராஜா ஒன் மேன் ஷோ’ பெற்றோருக்குக் கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு: பாடகர் மனோ

கோலாலம்பூர் – “சார்.. இதற்கு முன் எத்தனையோ இசை நிகழ்ச்சிகள் மலேசியாவில் நடந்திருக்கிறது. 'ராஜா ஒன் மேன் ஷோ' அதிலிருந்து எந்த வகையில் மாறுபட்டு இருக்கப் போகிறது?” என்று செய்தியாளர் ஒருவர் கேட்க,...

‘கீதையின் ராதை’ புகழ் ஷாலினியின் அடுத்த படைப்பு ‘திருடாதே பாப்பா திருடாதே’

கோலாலம்பூர் – கடந்த ஆண்டு ஷாலினி பாலசுந்தரம் இயக்கத்தில் வெளிவந்து மலேசிய ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்ற, ‘கீதையின் ராதை’ திரைப்படம் மலேசியத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதிக வசூல்...

‘ஜாங்கிரி’ – காமெடியோடு, சமூகக் கருத்தையும் சொல்ல வரும் புதிய திரைப்படம்!

கோலாலம்பூர் – ‘ஜாங்கிரி’.. அடடா.. படத்தின் பெயரே சுவையாக இருக்கிறதே என்று தோணலாம். ஆம்.. ‘ஜாங்கிரி’ என்ற பெயரைத் தேர்வு செய்ய தயாரிப்பாளர் நந்தினி கணேசனும், இயக்குநர் கபிலன் பொலேந்திரனும் நிறையவே யோசித்து தான்...

தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் மலேசியக் கலைஞர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கோலாலம்பூர் - தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷால், தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் விளம்பரத்திற்காக மலேசியா வந்திருக்கிறார். மலேசியாவில் அத்திரைப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக...