Tag: மலேசியக் கலையுலகம்
‘அழல்’ திரைப்பட இசை வெளியீடு – டாக்டர் சுப்ரா கலந்து கொள்கிறார்!
கோலாலம்பூர் – மலேசியா – சிங்கப்பூர் கூட்டு முயற்சியில் உருவாகியிருக்கும் ‘அழல்’ என்ற புதிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று ஆகஸ்ட் 2-ஆம் தேதி, புதன்கிழமை இரவு 8 மணியளவில், ஜிஎஸ்சி...
புகழ்பெற்ற மலேசியப் பாடகர் ராஜ ராஜ சோழன் காலமானார்!
கோலாலம்பூர் - சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடல்களைப் பாடி மலேசிய மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, புகழ்பெற்ற மலேசியப் பாடகர் ராஜ ராஜ சோழன், இன்று செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்.
அன்னாரது இறுதிச்சடங்குகள்...
“மர்ம கடிதம்” -அஸ்ட்ரோவின் தொலைக்காட்சி நாடகம்
அன்பான கணவன் சுராஜ், அழகான மனைவி மாயா. திருமணமாகி 2 ஆண்டுகள், அழகாகப் பயணிக்கும் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் ஒரு நாள் மாயா தற்கொலைச் செய்து கொள்கிறாள்.
மாயாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று...
எஸ்.டி.பாலாவின் ‘ஆர்.ஐ.பி?’ : ஆத்மாவின் ஆதங்கம்! அறிந்து கொள்ள வேண்டிய பாடம்!
கோலாலம்பூர் - மலேசிய இயக்குநர்களில் வித்தியாசமான கதையம்சங்களுடன், நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் தனது திரைப்படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் எஸ்.டி.பாலா.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் சீடரான இவரது சமீபத்திய படைப்பு, பினோமினா...
இறந்தும் உடல் உறுப்புகள் தானத்தால் உயிர் வாழப்போகும் சதீஸ் ராவ்!
ஷா ஆலம் - மறைந்த மலேசிய நடிகர் சதீஸ் ராவின் இறுதிச்சடங்குகள் இன்று திங்கட்கிழமை அவரது தாயார் வீடான ஷா ஆலம், தாமான் ஸ்ரீமூடாவில் நடைபெற்றது.
சதீஸ் ராவின் குடும்பத்தினரும், உற்றார் உறவினர்களும், மலேசியக்...
நடிகர் சதீஸ் ராவ் மரணம் – பேரதிர்ச்சியில் மலேசியக் கலைத்துறை!
கோலாலம்பூர் - வளர்ந்து வரும் மலேசியத் திரையுலகில், பல கனவுகளோடு, கடுமையாகப் போராடி, தனது திறமைகளையெல்லாம் நிரூபித்து, அனைவருக்கும் தெரிந்த ஒரு நடிகராக முன்னேறிய சதீஸ் ராவ், இன்னும் பெரிய அளவிலான வெற்றிகளையும்,...
மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஒடிசி இசைப் பயிலரங்கு மாணவர்கள்!
கோலாலம்பூர் - ஒடிசி இசைப் பயிலரங்கு மாணவர்களின் முயற்சியில் மிகச் சிறப்பாக உருவாப்பட்ட, ‘ஹோம்மேட் மெலோடிஸ்’ இசைத் தொகுப்பு மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை பெட்டாலிங் ஜெயா, லைப் ஆர்ட்ஸ் மையத்தில்...
இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் பன்முகக் கலைஞன் டிகே!
கோலாலம்பூர் - தினேஸ் குமார் .. சுருக்கமாக டிகே.. நடிப்பு, நடனம், அறிவிப்பு, பாடல், பாடல்வரிகள், தயாரிப்பு என பலதுறைகளிலும் கால்பதித்து வரும் திறமையான கலைஞர்.
பினாங்கில் பிறந்து, சுங்கைப் பட்டாணியில் வளர்ந்த டிகேவுக்கு...
‘அழல்’ – மலேசியா, சிங்கப்பூர் கூட்டணியில் புதிய திரைப்படம்!
கோலாலம்பூர் - சிங்கப்பூர் இயக்குநர் சரவணன் இயக்கத்தில், ஜெ.அரவிந்த் நாயுடு கதாநாயகனாக நடித்திருக்கும் 'அழல்' என்ற புதிய திரைப்படம் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது.
'அழல்' என்றால் நெருப்பு என்ற அர்த்தம். இத்திரைப்படத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த...
ஐ-சிங் மலேசியா 2017: பிரம்மாண்டமான அனைத்துலகப் பாடல் திறன் போட்டி!
கோலாலம்பூர் - பாடுவதில் ஆர்வமா?, "எனக்கு 16 வயது தான் ஆகுது முடியுமா?", "எனக்கு 60 வயதாகிவிட்டது இனிமேல் எங்க என்ற தயக்கமா? அந்தச் சிந்தனைகளையெல்லாம் ஓரமாக மூட்டை கட்டி வைத்துவிட்டு, புத்துணர்ச்சியோடு...