Home Tags மலேசியக் கலையுலகம்

Tag: மலேசியக் கலையுலகம்

கிள்ளான் விண்வெளிக் கலைமன்றம் 2 இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்குகிறது

கிள்ளான் - தமிழ்த் திரைப்படங்களுக்குத் தொடக்கக் காலத்தில் பின்னணி பாடிய முதல் பாடகர் திருச்சி லோகநாதன். அவர்களின் மூத்த புதல்வர் டி.எல்.மகராஜன், புகழ் பெற்ற திரைப்படப் பாடகர் என்பது அனைவரும் அறிந்ததே. பாரம்பரிய இசை...

அஸ்தானா ஆர்ட்ஸ் நடனப் பள்ளி நிறுவனர் ரவிசங்கர் காலமானார்!

கோலாலம்பூர்: அஸ்தானா ஆர்ட்ஸ் நடனப் பள்ளி தோற்றுனரான, ரவிசங்கர் சமீபத்தில் உடல் நலம் குன்றியிருந்ததாக இணையத்தளத்தில் செய்திகள் வெளியாகின. ஆயினும், நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி, கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் அவர் காலமானதாக செய்தி...

யாஸ்மின் அகமட்: கதைச்சொல்லிக்கும் அப்பாற்பட்ட ஆளுமை!

கோலாலம்பூர்: மலேசியத் திரைப்படத் துறையில் தனக்கென்ற ஓர் இடத்தினை பதித்து, எதார்த்த சினிமாவிற்கான பாதையை இட்டுச் சென்றவர், திரைப்பட இயக்குனர், யாஸ்மின் அகமட். தனது தொலைக்காட்சி விளம்பரங்களினாலும், திரைப்படங்களினாலும் மலேசிய மக்களை ஒன்றிணைக்க...

கலைஞர் அச்சப்பன் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும்

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.43 மணியளவில் காலமான பிரபல தொலைக்காட்சி - திரைப்படக் கலைஞரான அச்சப்பனின் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 4 மணி...

கலைஞர் அச்சப்பன் காலமானார்

கோலாலம்பூர் - பிரபல தொலைக்காட்சி - திரைப்படக் கலைஞரான அச்சப்பன் இன்று வெள்ளிக்கிழமை காலமானார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சாமிநாதன் இரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட அச்சப்பன், குறிப்பாக மலாய் நாடகங்கள், திரைப்படங்களில்...

நாடக விமர்சனம்: விஜயசிங்கத்தின் “வந்தவள் யார் அவள்?”

கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) முதல் தலைநகர் மியூசியம் நெகாரா அரங்கத்தில் நடைபெற்று வரும் நாட்டின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான க.விஜயசிங்கத்தின் நாடகமான ‘வந்தவள் யார் அவள்? மலேசியாவில் நாடகத்...

“வெடிகுண்டு பசங்க” – 1 மில்லியனை நோக்கி…

கோலாலம்பூர் - வெளியிடப்பட்ட 11 நாட்களிலேயே 880 ஆயிரம் ரிங்கிட் வசூலைத் தாண்டி மலேசியத் திரையரங்குககளில் தொடர்ந்து வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது 'வெடிகுண்டு பசங்க' - உள்ளூர் தமிழ்ப் படம்! தங்களின் கலை முயற்சிக்கு...

விஜயசிங்கத்தின் ‘வந்தவள் யார் அவள்’ மேடை நாடகம்

கோலாலம்பூர் – மலேசியாவில் மேடை நாடகக் கலையை வளர்த்தெடுத்தவர்களில் – வார்த்தெடுத்தவர்களில் - முக்கியமானக் கலைஞர் இயக்குநர் கே.விஜயசிங்கம். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனது அனுவத்தையும், ஆற்றலையும் ஒருங்கிணைத்து அவர் உருவாக்கிப் படைக்கும்...

“வெடிகுண்டுப் பசங்க” – நம்பிக்கை கொடுக்கும் வசூல் சாதனை

கோலாலம்பூர் - உள்ளூர் தமிழ்த் திரைப்பட உலகம் வளர வேண்டும் - செழிக்க வேண்டும் - என்ற நோக்கத்தில் பல கலைஞர்கள் தங்களின் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவழித்து தமிழ்ப் படங்களை உருவாக்கித்...

தொலைக்காட்சி புகழ் மகாட்சிர் லொக்மான் காலமானார்

கோத்தா கினபாலு - பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும், மேடை அறிவிப்பாளருமான மகாட்சிர் லொக்மான் (படம்) இன்று வெள்ளிக்கிழமை சபா, கோத்தா கினபாலுவில் காலமானார். அவருக்கு வயது 61. அவர் தங்கியிருந்த விடுதியில் காலை...