Home Tags மலேசியக் கலையுலகம்

Tag: மலேசியக் கலையுலகம்

கொவிட்-19: உள்ளூர் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு 1.32 மில்லியன் உதவி நிதி!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பைத் தடுப்பதற்காக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு, திரைப்பட ஊக்கத்தொகையாக (ஐடிஎப்சி) 1.32 மில்லியன் ரிங்கிட்டை வழங்குவதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம்...

“என் திறமையைக் காட்டட்டுமா? ரெண்டு சங்கதியை போடட்டுமா?” – மலேசியா வாசுதேவனை நினைவு கூர்வோம்

(மலேசியாவிலிருந்து தமிழகம் சென்று தமிழ்த் திரையுலகில் நடிப்புத் துறையில் சாதனை படைத்தவர் இரவிச்சந்திரன் என்றால், இசைத் துறையில் சாதனைகள் பல புரிந்து, "மலேசியா" என்ற அடைமொழியை தன் பெயரிலேயே இணைத்துக் கொண்டு, நம்...

பழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்

நாடறிந்த பழம்பெரும் நடிகரும்,மேடை நாடகக் கலைஞருமான சிவாஜி ராஜா இன்று புதன்கிழமை ஜனவரி பதினைந்தாம் நாள் மலாக்காவில் காலமானார்.

ஆஸ்திரேலியா-மலேசியா இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம்

மலேசியத் திரைப்படத் துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்திச் செல்வதில் தீவிரமாகப் பாடுபட்டு வரும் தகவல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ முயற்சியில் ஆஸ்திரேலியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

புதிய சாதனை எல்லைகளைத் தொடுகின்றது மலேசியப் படமான ‘புலனாய்வு’

ஷாலினி பாலசுந்தரம், சதீஸ் நடராஜன் இணை இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'புலனாய்வு' திரைப்படம் வியாழக்கிழமை முதல் மலேசியாவில் அறுபத்தைந்து திரையரங்குகளில் திரையீடு காண்கிறது.

பெட்ரோனாசின் ‘ரெண்டாங் சொராயா’ நோன்புப் பெருநாள் குறும்படம்

கோலாலம்பூர் - ஒவ்வொரு மலேசியப் பெருநாளின் போதும் அந்த பெருநாளின் தத்துவத்தையும் நோக்கத்தையும் விளக்கும் வகையில் குறும்படம் ஒன்றை எடுத்து அதனை சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் வெளியிடுவது பெட்ரோனாஸ் நிறுவனத்தின் வழக்கமாகும். அந்த...

கிள்ளான் விண்வெளிக் கலைமன்றம் 2 இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்குகிறது

கிள்ளான் - தமிழ்த் திரைப்படங்களுக்குத் தொடக்கக் காலத்தில் பின்னணி பாடிய முதல் பாடகர் திருச்சி லோகநாதன். அவர்களின் மூத்த புதல்வர் டி.எல்.மகராஜன், புகழ் பெற்ற திரைப்படப் பாடகர் என்பது அனைவரும் அறிந்ததே. பாரம்பரிய இசை...

அஸ்தானா ஆர்ட்ஸ் நடனப் பள்ளி நிறுவனர் ரவிசங்கர் காலமானார்!

கோலாலம்பூர்: அஸ்தானா ஆர்ட்ஸ் நடனப் பள்ளி தோற்றுனரான, ரவிசங்கர் சமீபத்தில் உடல் நலம் குன்றியிருந்ததாக இணையத்தளத்தில் செய்திகள் வெளியாகின. ஆயினும், நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி, கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் அவர் காலமானதாக செய்தி...

யாஸ்மின் அகமட்: கதைச்சொல்லிக்கும் அப்பாற்பட்ட ஆளுமை!

கோலாலம்பூர்: மலேசியத் திரைப்படத் துறையில் தனக்கென்ற ஓர் இடத்தினை பதித்து, எதார்த்த சினிமாவிற்கான பாதையை இட்டுச் சென்றவர், திரைப்பட இயக்குனர், யாஸ்மின் அகமட். தனது தொலைக்காட்சி விளம்பரங்களினாலும், திரைப்படங்களினாலும் மலேசிய மக்களை ஒன்றிணைக்க...

கலைஞர் அச்சப்பன் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும்

கோலாலம்பூர் - இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.43 மணியளவில் காலமான பிரபல தொலைக்காட்சி - திரைப்படக் கலைஞரான அச்சப்பனின் இறுதிச் சடங்குகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 4 மணி...