Tag: மலேசியா வணிகம்
மலேசிய வர்த்தகத்தை பாதிக்கும் இந்தோனேசிய வேளாண்துறையின் புதிய தீர்மானம்!
ஜகார்டா, அக்டோபர் 01 - இந்தோனேசியாவில் பயிர்கள் உற்பத்தியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான 95 சதவீத இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக குறைக்கும் புதிய தீர்மானம் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், பெரும்பான்மையாக வர்த்தகம் செய்து வரும் மலேசிய...
உலக அளவில் வர்த்தகம் செய்வதற்கான சிறந்த நாடுகளில் மலேசியாவிற்கு 6-வது இடம்!
கோலாலம்பூர், செப்டம்பர் 27 - உலக அளவில் வர்த்தகம் செய்வதற்கு மிகச் சிறந்த நாடுகள் என்ற பட்டியலை உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டது. அதில் மலேசியாவிற்கு உலக அளவில் ஆறாவது இடம் கிடைத்துள்ளது.
இந்த இடத்தினை தக்கவைத்துக் கொள்ளவும், குறிப்பிடத்தக்க அளவில்...
இந்தோனேசிய வேளாண்துறையில் புதிய சட்டம் – மலேசிய வர்த்தகத்தை பாதிக்குமா?
கோலாலம்பூர், ஆகஸ்ட் 20 - இந்தோனேசியாவில் பயிர்கள் உற்பத்தியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான 95 சதவீத இட ஒதுக்கீட்டை 30 சதவீதமாக குறைக்கும் புதிய தீர்மானம் நடைமுறைக்கு வர இருப்பதால், மலேசிய பயிர் உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு...
பெரும் மாற்றத்திற்கு தயாராகும் மலேசியாவின் வங்கித்துறை!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 - நாட்டின் மூன்று முக்கிய வங்கிகளான ‘மலேசியா பில்டிங் சொஸைட்டி’ (Malaysia Building Society) , ‘சிஐஎம்பி குழுமம்’ (CIMB Group), ‘ஆர்எச்பி கேபிடல்’ (RHB Capital) ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கியாக மாற்றும் முயற்சி முக்கிய...
ஜூன் 2014 வரையிலான வர்த்தகத்தில் மலேசியா அசுர வளர்ச்சி!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - 2014-ம் ஆண்டின் முதல் பாதியில் மலேசியாவின் வர்த்தக மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. 2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை, வளர்ச்சி...
புதிய உயரத்தை நோக்கி மலேசியப் பங்கு வர்த்தகம்!
கோலாலம்பூர், ஜூலை 9 - மலேசியாவின் பங்குச் சந்தை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக மலேசியாவின் பங்கு வர்த்தகம் அதிவேகமாக முன்னேறி வருகின்றது. ஏறக்குறைய அதன் மதிப்பு 8 புள்ளிகளைத் தாண்டும்...
வர்த்தகத்திற்கு ஏற்ற நாடுகளின் தரவரிசை:19-வது இடத்தில் மலேசியா!
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 18 - வர்த்தகம் செய்ய சிறந்த நாடுகளாக கருதப்படும் 82 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் மலேசியாவிற்கு 19 -வது இடம் கிடைத்துள்ளது.
2014 -ம் ஆண்டு முதல் 2018 -ம்...