Tag: மலேசியா
விரைவில் ஆசியான் மாநாடு – உச்சகட்ட பாதுகாப்பில் மலேசியா!
கோலாலம்பூர் - மலேசியாவில் அடுத்தவாரம் ஆசியான் மாநாடு (ASEAN Summit) நடக்க உள்ள நிலையில், வழக்கத்தை விட பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய பிரதமர் டிமிட்ரி...
யுனெஸ்கோ செயற்குழுவிற்குத் தேர்வானது மலேசியா!
கோலாலம்பூர் - ஆசிய-பசிபிக் நாடுகளில் அதிக வாக்குகளைப் பெற்று, 2015 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான யுனெஸ்கோ ( UNESCO - ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு) செயற்குழுவில்...
மலேசியாவில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் – நாள் ஒன்றுக்கு 30 பேர் பாதிப்பு!
கோலாலம்பூர் - மலேசியாவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் நாள் ஒன்றுக்கு 30 மலேசியர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் சைபர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், சாதாரண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி...
அடுத்த மாதம் மலேசியா வருகிறார் ஒபாமா!
வாஷிங்டன் - அடுத்த மாதம் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள துருக்கி செல்லும் ஒபாமா, இடையில் மலேசியாவிலும், பிலிப்பைன்சிலும் தலைவர்களுடன் சந்திப்பை மேற்கொள்வார் என வெள்ளை மாளிக்கை நேற்று அறிவித்தது.
பிலிப்பைன்சில் ஆசிய...
கட்டியணைத்து சகோதரத்துவத்தை வெளிப்படுத்திய மலேசியர்கள்! (பிரபலமாகிவரும் காணொளி)
கோலாலம்பூர் - தோன்றிய காலம் தொட்டு பல்லின மக்களும் ஒற்றுமையாக, அன்போடு வாழ்ந்து வரும் மலேசியாவில், அண்மைய காலமாக சில தரப்பினருக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இனவாத பிரச்சனைகள், பொதுமக்களிடையே லேசான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதை...
அடுத்த ஆண்டு முதல் மலேசியா – தாய்லாந்து எல்லையில் தடுப்புச்சுவர்!
கோலாலம்பூர்- கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக,
மலேசியா - தாய்லாந்து இடையே எல்லைப் பகுதியில் அடுத்த ஆண்டு சுவர்
எழுப்பப்பட உள்ளது.
இரு தரப்புக்கும் இடையேயான பொது எல்லைக் குழு கூட்டத்தில் இதற்கான
உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதற்கு நாடாளுமன்றத்தின்...
மலேசிய சுதந்திர தினம்: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
புதுடில்லி- மலேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலேசிய நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“சுதந்திரக் காற்றைச் சுவாசித்து மகிழும் மலேசிய மக்கள் அனைவரும் மென்மேலும்...
பெண்மையை உணர பிரசவ வலியை ஏற்றுக் கொண்ட முதல் மலேசியர்!
கோலாலம்பூர் - "ஒருநாள் முதல்வராக இருந்து பார். அந்தப் பதவி ஒரு முள் கிரீடம் என்று தெரியும்" என்று 'முதல்வன்' படத்தில் ரகுவரன், அர்ஜூனிடம் சவால் விடுவார் இல்லையா? அதுபோல் ஒரு நாள்...
பட்டமளிப்பு மேடையில் தம்படம் – சர்ச்சையில் சிக்கிய யுஐடிஎம் மாணவர்!
கோலாலம்பூர், மே 21 - தம்படம் எனும் செல்ஃபி மோகம் இன்றைய இளைஞர்களின் முக்கிய பொழுது போக்காக இருந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் தம்படம் என்ற எண்ணம், பல்வேறு சமயங்களில் சர்ச்சைகளையும், விபரீதங்களையும் ஏற்படுத்தத் தவறியதில்லை....
அகதிகள் விவகாரம் – ஆசிய நாடுகளுடன் மலேசியா பேச்சுவார்த்தை!
கோலாலம்பூர், மே 18 - தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெருகி வரும் அகதிகள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் மலேசியா, மேற்கொண்ட முயற்சிகள் எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவிற்கு வந்துள்ளது.
மலேசியா, தாய்லாந்து மற்றும்...