Tag: மலேசிய குடியுரிமை
மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை
புத்ரா ஜெயா : மலேசியத் தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இனி மலேசியக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் இதற்கான முடிவை அமைச்சரவை எடுத்துள்ளது என்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் -...
“400 பேர்களுக்கு அடையாள அட்டை, ஆனால் 2 ஆயிரம் பேர்களின் வேதனை இன்னும் தீரவில்லை”...
ஷா ஆலாம் : மைசெல் திட்டத்தின் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் போதுமான ஆவணங்கள் இல்லாமல் அவதிப்படும் பொதுமக்களுக்கு அடையாள ஆவணங்களைப் பெற்றுத்தரும் முயற்சியில் தனது குழுவினருடன் ஈடுபட்டிருக்கிறார் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்...
வெளிநாட்டினரை திருமணம் செய்த மலேசிய பெண்களின் குழந்தைகள் குடியுரிமைப் பெற இயலாது
கோலாலம்பூர்: வெளிநாட்டினரை திருமணம் செய்து, வெளிநாடுகளில் குழந்தை பெற்றெடுத்த மலேசிய பெண்களின் குழந்தைகளுக்கு தேசிய பாதுகாப்பு கரணமாக குடியுரிமை வழங்கப்படாது என்று உள்துறை அமைச்சின் துணை அமைச்சர் இஸ்மில் முகமட் சைட் இன்று...
இங்கேயே பிறந்து வளர்ந்தும் பல்லாண்டுகளுக்குக் காத்திருக்கும் மலேசியர்கள் – நேற்று வந்த கொசோவா நாட்டவருக்கு...
லிரிடோன் கிராஸ்னிகி என்ற கொசோவா நாட்டைச் சேர்ந்த காற்பந்து விளையாட்டாளருக்கு 5 ஆண்டுகளுக்குள்ளாக மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பது நாடெங்கிலும் கண்டன அலைகளை எழுப்பியுள்ளது.
குடியுரிமை விண்ணப்பங்களை விரைவுபடுத்த உள்துறை அமைச்சு முனைப்பு!
குடியுரிமை விண்ணப்பங்கள், குறிப்பாக நாட்டில் ஆவணங்கள் இல்லாத குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண உள்துறை அமைச்சகம் முனைப்புடன் நடவடிக்கை எடுத்து வருவதாக மொகிதின் யாசின் தெரிவித்தார்.
நாடற்ற நிலையில் வாடிய மாணவிக்கு அரசாங்கம் அடையாள ஆவணம் வழங்கியது!
கோலாலம்பூர்: நாடற்ற நிலையில் இதுநாள் வரையிலும் அவதியுற்று வந்த எஸ்டிபிஎமின் சிறந்த மாணவியான, ரோய்சா அப்துல்லாவுக்கு, இன்று வியாழக்கிழமை அடையாள ஆவணம் வழங்கப்பட்டது. கடந்த ஆறு வருடங்களாக அவர் இந்தப் பிரச்சனையில் சிக்கியிருந்ததாகக்...
அடையாள ஆவண சிக்கல் : தீர்வு காண்பதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தீவிரம் –...
புத்ராஜெயா – “மலேசியக் குடியுரிமை பெறும் விவகாரத்தில் 61 ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் அடையாள ஆவணச் சிக்கலுக்கு புதிய ஆட்சியில் ‘துரித உணவை’ப் போல உடனடித் தீர்வு என்பது நடைமுறை சாத்தியமற்றது. ஆனாலும்,...
இன்னும் குடியுரிமை பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை!- டி.மோகன்
கோலாலம்பூர்: அரசாங்கம் அமைத்து நூறு நாட்களுக்குள் குடியுரிமைப் பிரச்சனைகளைத் தீர்த்து விடுவோம் எனக் கூறிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் காலத் தாமதமான செயல்பாட்டை, மஇகா கட்சியின் உதவித் தலைவரும், செனட்டருமான டத்தோ டி....
124 இந்தியர்களுக்கு பிரதமர் நேரடியாக குடியுரிமை வழங்கினார்
கோலாலம்பூர் - புதிதாக மலேசிய இந்தியர்கள் 1,054 பேருக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் துன் ரசாக், அவர்களின் 124 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற...
நாடற்ற இந்தியர்கள் விவகாரம்: சாஹிட் வெட்கப்பட வேண்டும் – வேதமூர்த்தி சாடல்!
கோலாலம்பூர் - மலேசியாவில் பிறந்த எத்தனையோ இந்தியர்கள் இன்னும் குடியுரிமை கிடைக்காமல் இருந்து வரும் நிலையில், பிலிப்பைன்ஸ், வங்காள தேசம், பாகிஸ்தான், இந்தோனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு எளிதில்...