Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

தக்கியூடின் ஹாசான் : “ஆகஸ்ட் 1-க்கு முன்பாக நாடாளுமன்றம் கூடும்”

கோலாலம்பூர் : ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக நாடாளுமன்றம் கூடும் என்ற உத்தரவாதத்தை சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் உறுதிப்படுத்தியிருக்கிறார். எதிர்வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும்...

பக்காத்தான் தலைவர்கள் அறிவிப்பு : ஜூலை 19-இல் நாடாளுமன்றத்தில் கூடுவோம்

கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற மாமன்னரின் அறைகூவலைத் தொடர்ந்து, பிரதமர் மொகிதின் யாசின் இன்னும் மௌனம் காத்து வந்தால், எதிர்வரும் ஜூலை 19-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் முன் கூடுவோம் என...

“நாடாளுமன்றம் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் தளமாக மாறக் கூடாது” – டத்தோ மு.பெரியசாமியின் அரசியல் பார்வை

(மலேசிய அரசாங்கத்தின் தகவல் துறை இலாகாவில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் டத்தோ மு.பெரியசாமி. தற்போது அரசு சேவையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், பினாங்கு மாநில தகவல் இலாகாவின் முன்னாள் ...

மொகிதின் யாசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமா? – டத்தோ மு.பெரியசாமி கண்ணோட்டம்

(மலேசிய அரசாங்கத்தின் தகவல் துறை இலாகாவில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் டத்தோ மு.பெரியசாமி. தற்போது அரசு சேவையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், பினாங்கு மாநில தகவல் இலாகாவின் முன்னாள் ...

அமைச்சரவைதான் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் – சட்டத் துறைத் தலைவர் விளக்கம்

கோலாலம்பூர் : மலேசிய நாட்டு சட்டப்படி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரத்தை அமைச்சரவை மட்டுமே கொண்டிருக்கிறது என சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) இட்ருஸ் ஹாருண் விளக்கம் தந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தைக்...

நாடாளுமன்ற அமர்வை தாமதப்படுத்தக் கூடாது!

கோலாலம்பூர்: உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறியுள்ளார். மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா நேற்று நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்று விரும்புவதாகக் கூறியிருந்தார்....

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள் – மாமன்னர் உத்தரவு

கோலாலம்பூர்: மாமன்னருக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான சிறப்பு சந்திப்புக் கூட்டம் இன்று முடிவுற்ற பின்னர் மாமன்னர் சார்பில் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென...

நாடாளுமன்ற அமர்வு மீண்டும் செப்டம்பரில் தொடரலாம்

கோலாலம்பூர்: செப்டம்பர் அல்லது அக்டோபரில் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் என்று பிரதமர் மொகிதின் யாசின் இன்று அறிவித்தார். இன்று ஒரு நேரடி தொலைக்காட்சி உரையில் பேசிய பிரதமர், தேசிய மீட்பு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில்...

அனைத்து கட்சி சார்ந்த தற்காலிக அவசரகால அமைச்சரவையை ஏற்படுத்துங்கள்!

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று நோயை சமாளிப்பதில் மலேசியா வெற்றி பெற வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதுதான் என்று மக்களவை துணை சபாநாயகர் அசலினா ஓத்மான் சைட் பரிந்துரைத்துள்ளார். எவ்வாறாயினும்,...

முக்ரிஸ் உட்பட 8 பேர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடியதற்கு வாக்குமூலம் அளித்தனர்

கோலாலம்பூர்: முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் மற்றும் ஏழு பேர் இன்று டாங் வாங்கி காவல் நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்தனர். முக்ரிஸைத் தவிர, முடா தலைமைச்...