Tag: மலேசிய நாடாளுமன்றம்
மாமன்னர் அவசர கால இரத்துக்குக் கையெழுத்திட்டாரா? – தொடரும் அனல் விவாதங்கள்!
கோலாலம்பூர் : இன்று 3-வது நாளாகத் தொடரும் மலேசிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அனல் பறக்கும் விவாதங்களின் களமாக உருமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவசர கால சட்டம் இரத்து செய்யப்பட்டதற்கு மாமன்னர் ஒப்புதல் அளித்தாரா...
அன்வார் சாடல் : “பாசார் மாலாம் பாணியில் மாமன்னரை அவமதிக்கும் வகையில் அவசரகால சட்டங்கள்...
கோலாலம்பூர் : இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொவிட் மீட்சித் திட்டங்கள் தொடர்பான பிரதமரின் விளக்க உரைக்குப் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உரையாற்றினார்.
நாட்டின் அவசர கால சட்டங்கள் மாமன்னருக்கு...
நாடாளுமன்றம்: அவசர கால சட்டங்கள் ஜூலை 21-இல் இரத்து செய்யப்பட்டு விட்டன!
கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை (ஜூலை 26) காலை 10.00 மணிக்குத் தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் தொற்று கண்டிருப்பதால் இன்றையக்...
அவசர கால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பு
கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் விவாதங்களுக்கு இடையில், சட்டத் துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான், அவசரகாலச் சட்டங்கள் 21 ஜூலை 2021-ஆம் தேதியன்று இரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
(மேலும்...
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுமா? போர்க்களமாகுமா?
கோலாலம்பூர் : பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் இன்று திங்கட்கிழமை (ஜூலை 26) காலை 10.00 மணிக்குத் தொடங்கியுள்ள 5 நாள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுமா? அல்லது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான இன்னொரு...
அவசர கால சட்டத்தை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம்
கோலாலம்பூர் : கடந்த ஜனவரி மாதத்தில் அமுலாக்கப்பட்ட அவசர கால சட்டத்தை அகற்றக் கோரி நாடாளுமன்றத்தில் 4 தீர்மானங்கள் எதிர்க்கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்துவதற்கோ, மறுப்பதற்கோ நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு அதிகாரமில்லை...
மொகிதின் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் அனுமதிக்கப்படாது
கோலாலம்பூர் : எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கூடவிருக்கின்றது. அந்த 5 நாள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கொவிட்-19 தொடர்பான வாதங்களை மட்டுமே உள்ளடக்கியிருக்கும் என்றும் மற்றபடி பிரதமர் மொகிதின்...
நாடாளுமன்றம் அவசர கால சட்டத்தை விவாதிக்கும்
கோலாலம்பூர் : மாமன்னரின் உத்தரவு, பல்வேறு கோரிக்கைகள், நெருக்கடிகளுக்குப் பின்னர் எதிர்வரும் ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடவிருக்கும் மலேசிய நாடாளுமன்றம் கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்ட அவசர கால சட்டம் குறித்து...
நாடாளுமன்றம் : ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடுகிறது
கோலாலம்பூர் : பல்வேறு கோரிக்கைகள், நெருக்கடிகளுக்குப் பின்னர் மலேசிய நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 26 முதல் 5 நாட்களுக்குக் கூடுகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
(மேலும் விவரங்கள் தொடரும்)
தக்கியூடின் ஹாசான் : “ஆகஸ்ட் 1-க்கு முன்பாக நாடாளுமன்றம் கூடும்”
கோலாலம்பூர் : ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக நாடாளுமன்றம் கூடும் என்ற உத்தரவாதத்தை சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
எதிர்வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும்...