Home நாடு அவசர கால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

அவசர கால சட்டங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

654
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் விவாதங்களுக்கு இடையில், சட்டத் துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான், அவசரகாலச் சட்டங்கள் 21 ஜூலை 2021-ஆம் தேதியன்று இரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)