Tag: மலேசிய நாடாளுமன்றம்
பெரும்பான்மை உள்ளதென்றால் நிரூபியுங்கள் – மொகிதினுக்கு நஜிப் ரசாக் சவால்
கோலாலம்பூர் : தங்களுக்குப் பெரும்பான்மை உள்ளதென அடிக்கடி கூறிக் கொள்ளும் பிரதமர் மொகிதின் யாசின் அதனை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கத் தயங்குவது ஏன் என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்...
விக்னேஸ்வரன் : “மாமன்னரின் விருப்பப்படியே அவசர கால சட்டங்களை அமைச்சரவை இரத்து செய்தது”
கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு அவசர கால சட்டங்களை நீட்டிக்க மாமன்னர் விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தினால்தான் அமைச்சரவை அந்த சட்டங்களை இரத்து செய்யும் முடிவை எடுத்தது...
அவசர காலம் முடிவுற்றதா இல்லையா? குழப்பத்தில் நாடும் மக்களும்!
கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி. ஜனவரியில் அமுல்படுத்தப்பட்ட 6 மாத கால அவசர கால சட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்து விட்டது.
அவசர கால சட்டத்தை நீட்டிக்காததால் இயல்பாகவே அந்த சட்டம்...
நாடாளுமன்றம் – திங்கட்கிழமையும் ஒத்திவைப்பு
கோலாலம்பூர் : எதிர்வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) கடைசி நாளாக நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொவிட் தொற்று அபாயம் காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றக் கூட்டத்திற்கான...
கோபால் ஶ்ரீராம் : “அமைச்சரவை முடிவுக்கு மாமன்னர் கையெழுத்து தேவையில்லை”
கோலாலம்பூர் : நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் திருப்பங்கள், நாடாளுமன்ற விவாதங்கள், மாமன்னர் அறிக்கை, அந்த அறிக்கைக்கான பிரதமர் அலுவலகத்தின் பதில் அறிக்கை - இவற்றைத் தொடர்ந்து பல்வேறு சட்ட வாதப் பிரதிவாதங்கள்...
குலசேகரன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் – தக்கியூடின், இட்ருஸ் ஹாருண் மீது நடவடிக்கை தேவை
கோலாலம்பூர் : நாடாளுமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தைத் தவறான முறையில் வழி நடத்தியதற்காகவும், மாமன்னருக்கு எதிராக தேச நிந்தனை குற்றம் புரிந்ததற்காகவும், சட்டஅமைச்சர் தக்கியூடின் ஹாசான், சட்டத்துறைத் தலைவர்...
மொகிதினுக்கு எதிராக அன்வார் நம்பிக்கையில்லாத் தீர்மானம் – அனுமதிக்கப்படுமா?
கோலாலம்பூர் : நேற்று மாமன்னர் விடுத்த கடுமையான அறிக்கையைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மொகிதின் யாசின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.
அந்த தீர்மானத்தைப் பெற்றுக் கொண்டதை...
நாடாளுமன்றம் இன்று பிற்பகலில் நடைபெறவில்லை – ஒத்தி வைப்பு
கோலாலம்பூர் :இன்று மாலை 5.15 மணி வரை கொவிட் தொற்று அபாயம் காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 5.15 மணிக்கு நாடாளுமன்ற அவைத் தலைவர் பொறுப்பை ஏற்ற அவையின் துணைத் தலைவர்...
நாடாளுமன்றம் பிற்பகல் 5.15 மணி வரை மீண்டும் ஒத்தி வைப்பு – சிலருக்கு கொவிட்...
கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 3.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 5.15 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவையின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன் அறிவித்தார்.
பிற்பகல் 3.30...
நாடாளுமன்றம் பிற்பகல் 3.30 மணி வரை ஒத்தி வைப்பு
கோலாலம்பூர் : இன்று 4-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மலேசிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மத்தியான வேளையில் அமளியில் முடிந்தது.
தக்கியூடின் ஹாசானும், சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருணும் தனக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு...