Home Tags மலேசிய நாடாளுமன்ற மேலவை

Tag: மலேசிய நாடாளுமன்ற மேலவை

பொது மருத்துவமனைகளில் பழுதடைந்த மருத்துவ சாதனங்களை விரைந்து மாற்றுங்கள் – செனட்டர் லிங்கேஸ்வரன் கோரிக்கை

கோலாலம்பூர்: நாட்டில் உள்ள பொது மருத்துவமனைகளில் பழுதடைந்த மற்றும் காலாவதியான மருத்துவ சாதனங்களை மாற்றுவதை விரைவுபடுத்துவதற்கு சுகாதார அமைச்சை வலியுறுத்திய செனட்டர் அ.லிங்கேஸ்வரன், இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தாமதத்திற்கும் அதிக...

வேள்பாரி சாமிவேலு 2-ஆம் தவணைக்கு செனட்டராக நியமனம்

கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளரும் முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் மகனுமான டத்தோஸ்ரீ வேள்பாரி இரண்டாம் தவணைக்கு நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக (செனட்டராக) இன்று திங்கட்கிழமை (செப்டம்பர்...

வேள்பாரி செனட்டராகப் பதவியேற்றார்

கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ச.வேள்பாரி இன்று நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராக (செனட்டராக) நியமிக்கப்பட்டார். வேள்பாரி முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் மகனாவார். வேள்பாரி செனட்டராகப் பதவியேற்றவுடன் அவரது...

ராய்ஸ் யாத்திம் நாடாளுமன்ற மேலவைத் தலைவரானார்

கோலாலம்பூர் – நாடாளுமன்ற மேலவைத் தலைவராக பெர்சாத்து கட்சியின் செனட்டர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் ராய்ஸ் யாத்திம் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் செனட்டர் யுஸ்மாடி...

வேள்பாரி செனட்டராக நியமிக்கப்படுவார்

கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ச.வேள்பாரி அடுத்த வாரம் தொடங்கும் நாடாளுமன்ற மேலவைத் தொடரின்போது செனட்டராக நியமிக்கப்படுவார். வேள்பாரி முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவின் மகனாவார். வேள்பாரியுடன் இணைந்து...

ராய்ஸ் யாத்திம் : அடுத்த நாடாளுமன்ற மேலவைத் தலைவராகிறார்!

புதிய நாடாளுமன்ற மேலவை தலைவராக டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் நியமிக்கப்படுவார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

9 புதிய செனட்டர்கள் நியமனம்

எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி ஐந்து புதிய செனட்டர்களும் அதைத் தொடர்ந்து ஜூன் 22-ஆம் தேதி மேலும் 4 புதிய செனட்டர்களும் நியமனம் பெறவிருக்கின்றனர்.

பாஸ் இந்தியர் ஆதரவாளர் பிரிவுத் தலைவர் என்.பாலசுப்பிரமணியம் செனட்டராக நியமனம்

பாஸ் கட்சியின் இந்தியர் ஆதரவு பிரிவு தலைவராக நீண்ட காலமாக செயல்பட்டு வந்த என்.பாலசுப்பிரமணியம் செனட்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செனட்டராக ராஸ் அடிபா, முகமட் அலி பதவியேற்பு

தொலைக்காட்சி ஆளுமை ராஸ் ஆடிபா ராட்ஸி செனட்டராக, மேலவை சபாநாயகர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவியேற்றார்.

விக்னேஸ்வரனின் மேலவைத் தலைவர் பதவிக் காலத்தின் சில சுவாரசியங்கள்

(ஜூன் 22-ஆம் தேதியோடு தனது நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் பதவிக் காலத்தின் சில சுவாரசிய சம்பவங்களை விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா! மஇகாவின் உதவித் தலைவராகவும்,...