Tag: மலேசிய பொருளாதாரம்
கொவிட்-19: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல துறைகள் திறக்கப்படும்!
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்திய ஒரு மாதத்திற்கும் மேலாவதால் பொருளாதாரத்தின் பல துறைகளை படிப்படியாக மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
மலேசிய பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் 4.4 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது!
மலேசிய பொருளாதாரம் 2019-ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டில் 4.4 விடுக்காடு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மலேசிய தேசிய வங்கி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மாத வருமானத்தில் பிடித்தம் – மலேசிய அரசு புதிய திட்டம்!
கோலாலம்பூர் - சந்தையில் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ச்சியில் உள்ளதைத் தொடர்ந்து, அதனை சற்று நிலைப்படுத்த, மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மாத வருமானத்தில் சில மாற்றங்களை அரசாங்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அந்தத்...
நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் தான் பயணிக்கிறது – நஜிப் விளக்கம்!
கோலாலம்பூர் - உலக அளவில் பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் நிச்சயமற்ற சூழலில் இருந்தாலும், மலேசியப் பொருளாதாரம் தற்போதும் சரியான பாதையில் பயணிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விளக்கம் அளித்துள்ளார். மலேசியப்...
மலேசியப் பொருளாதாரம் குறித்து ஐஎம்எப் பாராட்டு!
கோலாலம்பூர், மார்ச் 6 - பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக மலேசிய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு அனைத்துலக நாணய நிதியம் (IMF) பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
அனைத்துலக நாணய நிதியத்தின் அதிகாரிகள் மலேசிய பொருளாதாரம் பற்றி சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், நாட்டின்...
மலேசிய பொருளாதாரம் குறித்த முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன!
கோலாலம்பூர், ஜனவரி 20 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மலேசியப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையைக் கையாளும் வகையில், புதிய செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை இன்று காலை தொலைக்காட்சி வழி நேரடியாக அறிவித்தார்.
பிரதமர் இன்று...
மலேசியாவில் வேலையில்லா திண்டாட்டம் 2.8 சதவீதமாக குறைந்துள்ளது!
கோலாலம்பூர், அக்டோபர் 7 - நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த ஆண்டைவிட நடப்பு 2014-ம் ஆண்டில் 0.2 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளியியல் துறை ஆய்வு ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.
புள்ளியியல் துறையின் ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
"மலேசியாவில், கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம்...
2019-ல் தனிநபர் வருவாயை 48,352 ரிங்கெட்டுகளாக உயர்த்த அரசு முயற்சி!
கோலாலம்பூர், செப்டம்பர் 8 - தெற்காசிய அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வர்த்தகம், வருவாய் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுவரும் மலேசியா, தனது மக்களின் தனி நபர் வருவாயை உயர்த்துவதற்கான முயற்சிகளில்...
மலேசியாவின் பொருளாதாரம் அதிவேக வளர்ச்சி – உலக வங்கி அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூன் 28 - மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த வருடத்தில், அதிக வேகத்துடன் வளர்ந்து வருவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
2014-ம் ஆண்டில், மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றப்பாதையில் பயணிப்பதாக உலக வங்கியின் பொருளாதார கண்காணிப்பு...