Tag: மார்க் சக்கர்பெர்க்
பேஸ்புக் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியது!
கலிபோர்னியா - ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக, சுமார் 200 மில்லியன் டாலர் பொருட்செலவில் பேஸ்புக் உருவாக்கிய செயற்கைக்கோளான ஆமோஸ் -6 சோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில், விண்வெளிக்கு...
பேஸ்புக்கின் ஆளில்லா விமானச் சோதனை முயற்சி வெற்றி!
கோலாலம்பூர் - உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணையதள சேவை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ள பேஸ்புக் நிறுவனம், அம்முயற்சியின் ஒரு பகுதியாக ஆளில்லா விமானம் ஒன்றை இயக்கி சோதனை செய்து பார்த்துள்ளது.
இது குறித்து பேஸ்புக்...
இன்னும் சில நிமிடங்களில் விண்வெளி நிலையத்துடன் நேரலையில் இணைகிறார் மார்க்!
கோலாலம்பூர் - பேஸ்புக் நேரலை வசதியை, அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் சோதனை முயற்சியை இன்னும் சில நிமிடங்களில் செய்து பார்க்கவுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று...
மார்க் சக்கர்பெர்க் அறை ‘மீன் தொட்டி’ – பேஸ்புக் தலைமையகத்தில் நடந்த சுவாரஸ்யம்!
மென்லோபார்க் (கலிபோர்னியா) - உலக முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்களின் தினமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று பேஸ்புக் தலைமையகத்தையும் இந்தக் கொண்டாட்டம் விட்டு வைக்கவில்லை.
பேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க்...
உலகிலேயே கணினி கட்டளைகள் உருவாக்கத் தெரிந்த ஒரே தலைவர் லீ – மார்க் பாராட்டு!
மென்லோ பார்க் (கலிபோர்னியா) - அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தை பார்வையிட்ட சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
அந்த நினைவுப்...
உலகப் பணக்காரர்கள் பட்டியல் பில் கேட்சுக்கு மீண்டும் முதலிடம்!
நியூயார்க் - இந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 87.4 பில்லியன் டாலர்களுடன் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பிரபல நட்பு ஊடகமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் எட்டாவது இடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி உட்பட...
உங்களுக்காக போராடலாம் – இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மார்க் சக்கர்பெர்க் கருத்து!
நியூ யார்க் - "அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதியுங்கள்” என்று அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்தது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், அவருக்கு...
மகள் பிறந்த மகிழ்ச்சியில் மார்க்: பேஸ்புக்கின் 99% பங்குகளை உலகிற்கு வழங்கினார்!
சான் பிரான்சிஸ்கோ - மகள் பிறந்திருப்பதை அடுத்து மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், தனது நிறுவனத்தின் 99% பங்குகளை அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.
அப்பங்குகளின் தற்போதைய மதிப்பு சுமார் 45 பில்லியன் அமெரிக்க...
பேஸ்புக்கிற்கு புதிய வாரிசு வந்தாச்சு – தந்தையானார் மார்க் சக்கர்பெர்க்!
நியூ யார்க் - பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் மனைவி பிரிசில்லாவிற்கு நேற்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.மேக்சிமா என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை பற்றிய அறிவிப்பை மார்க் சக்கர்பெர்க் தனது அதிகாரப்பூர்வ...
அடுத்த 2 மாதங்களுக்கு மார்க்கை பேஸ்புக்கில் பார்க்க முடியாது!
சான் ஜோசே - பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கின் காதல் மனைவி பிரிசில்லாவிற்கு விரைவில் குழந்தை பிறக்க இருப்பதால், தனது மனைவியையும், பிறக்க இருக்கும் குழந்தையையும் கவனிக்கும் நோக்கத்துடன் மார்க் சக்கர்பெர்க் பேஸ்புக்கில்...