Tag: மாஸ்லீ மாலிக்
ராட்சசி: மலேசிய கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவித்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினர்!
ராட்சசி திரைப்படத்தினை வாழ்த்திய மலேசிய கல்வி அமைச்சருக்கு, நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
யூபிஎஸ்ஆர்: மாணவர்கள் அழுத்தம் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்!- மஸ்லீ மாலிக்
யூபிஎஸ்ஆர் மாணவர்கள் அழுத்தம் இல்லாமல் தேர்வினை எதிர்கொள்ள, வேண்டும் என்று மஸ்லீ மாலிக் கேட்டுக் கொண்டார்.
மலேசியக் கல்வி அமைச்சரின் கவனத்தை ஈர்த்த ‘ராட்சசி’ திரைப்படம்!
'ராட்சசி' தமிழ் திரைப்படம் மலேசிய நாட்டின் கல்வியில் செயல்படுத்தப்பட்டு, வரும் கொள்கைகளையும், மாற்றங்களையும் சித்தரிப்பதாக மஸ்லீ மாலிக் விவரித்துள்ளார்.
பிடிபிடிஎன்: கடனைத் திருப்பிப் பெற இபிஎப் மற்றும் எல்எச்டிஎன் உடன் பேச்சுவார்த்தை!
பிடிபிடிஎன் கடனை செலுத்தாதவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று, இபிஎப் மற்றும் எல்எச்டிஎன் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
“ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான இலவச உணவு திட்டம் 1.6 பில்லியன் செலவை உட்படுத்துகிறது!”- வீ கா...
இலவச காலை உணவு திட்டத்தின் வாயிலாக அரசாங்கம், பில்லியன் ரிங்கிட் நிதியை செலவிட நேரிடும் என்று வீ கா சியோங் கூறியுள்ளார்.
ஜனவரி தொடக்கம் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவு திட்டம் அறிமுகம்!
ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ஜனவரி மாதம் தொடங்கி, இலவச உணவை பெற உள்ளார்கள் என்று மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.
ஜாவி எழுத்தழகியல்: மகாதீர், மஸ்லீக்கு கண்டனத்தை தெரிவித்த இராமசாமி!
ஜாவி எழுத்தழகியல் குறித்த, பிரதமர் மகாதீர் மற்றும் மஸ்லீ மாலிக் கருத்துக்கு, இராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெட்ரிகுலேஷன் தவிர்த்து ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்!- மஸ்லீ
புத்ராஜெயா: எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் மெட்ரிகுலேஷன் வகுப்புகளில் மட்டுமே கவனத்தைச் செலுத்தி வரும் இவ்வேளையில், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் தங்களின் கல்வியைத் தொடர முன்வர வேண்டும் எனக் கல்வி...
ஜசெகவின் பரிந்துரையை மஸ்லீ ஏற்பது அவசரமான முடிவு!- காலிட் நோர்டின்
கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புகள் குறித்து ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி தலைவரின் அறிவுரையை ஏற்கும் கல்வி அமைச்சரின் முடிவானது சரியாக இருக்காது என அம்னோ உதவித் தலைவர் முகமட் காலிட் நோர்டின் கூறினார்....
“அடக்கம், பக்குவமான முறையில் விவகாரங்களை எடுத்து கூறுவது சிறப்பு!”-மஸ்லீ
புத்ராஜெயா: மெட்ரிகுலேஷன் விவகாரம் குறித்து ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி தலைவர் ஹொவார்டு லீயின் பரிந்துரைகள் நுட்பமாக பரிசீலிக்கப்படும் என கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் கூறினார்.
கடந்த வாரங்களில் தம்மை சந்தித்தப்போது ஹொவார்டு...