Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),
தகவல் தெரியாத ஆத்திரத்தில் பயணிகளின் உறவினர்கள்!
கோலாலம்பூர், மார்ச் 8 - உரிய கடவுச்சீட்டுகளுடன் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் சிலர், அதிகாரிகள் வாய் திறக்க மறுத்ததால் கோபத்தில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மாலை 6 மணிக்கு கடவுச்சீட்டுகளுடன் தயாராக வருமாறு...
பயணிகளின் உறவினர்கள் கடவுச்சீட்டுகளுடன் வருமாறு கூறப்பட்டுள்ளனர்!
மார்ச் 8 – தற்போதைய நிலவரப்படி, காணாமல் போன விமானத்தில், பயணம் செய்தவர்களின் நெருங்கிய உறவினர்கள், உரிய கடவுச்சீட்டுகளுடன் (Passport) மாலை 6 மணிக்கு தயாராக இருக்கும் படி கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி...
சீனாவிற்கு சென்ற விமானத்திற்கு நடந்த விபரீதம் என்ன ?
கோலாலம்பூர், மார்ச் 8- மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான MH370 வகை விமானம் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில் சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானம் 4.30 மணியளவில் பீஜிங் சென்று...
விமானத்தை தேட சீனா இரண்டு கப்பல்களை அனுப்பியது!
மார்ச் 8 - காணாமல் போன மாஸ் MH370 விமானத்தை தேட, சீனா இரண்டு மீட்பு கப்பல்களை சீனாவின் தெற்கு கடல் பகுதியில் அனுப்பியுள்ளது.
இதனிடையே, விமானம் வியட்நாம் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக...
காணாமல் போன மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்து நொறுங்கியது
கோலாலம்பூர், மார்ச் 8- மலேசியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு செல்லும் போது நடுவழியில் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த விபத்தில் 227 பயணிகள் உட்பட...
நானிங்கில் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை!
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 8 - காணாமல் போன மாஸ் ஏர்லயன்ஸ் MH370 விமானத்தை தேட புக்கிட் அமான் காவல்துறை தலைமையகம் மிகப் பெரிய தேடுதல் பணி மற்றும் மீட்பு நடவடிக்கையில் இறங்கப்போவதாக...
பெய்ஜிங்கில் தரையிறங்க வேண்டிய மாஸ் MH 370 விமானம் மாயம்!
செப்பாங், மார்ச் 8 - கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 12.41 மணியளவில், 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் கிளம்பிய மலேசிய ஏர்லயன்ஸ் MH 370 (Malasiyan Airlines) விமானம் அதன்...
வணிகப் பார்வை: “மாஸ்” நிறுவனத்தின் மானத்தை வாங்கிய ஒரு தட்டு ‘நாசி லெமாக்’
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:"Calibri","sans-serif";}
பிப்ரவரி 28 – தேங்காய் பால் இட்டு வடிகட்டிய பச்சரிசி சாதம், மொற மொறவென்று பொரிக்கப்பட்ட மெல்லிய நெத்திலி கொஞ்சம்,...
மாஸ்-ஏர் ஏசியா இடையில் விளம்பரப் போர்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
பிப்ரவரி 22 – எதிர்வரும் பிப்ரவரி 24ஆம் தேதி மேற்கொள்ளப் போகும் அறிவிப்பின் வழி நாட்டின் இரண்டு பெரிய விமான...
மலேசிய ஏர்லைன்ஸ் கட்டணக் குறைப்பு
கோலாலம்பூர், நவம்பர் 25 - நாட்டின் தலையாய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் 2013 நவம்பர் 28 முதல் 2014 ஜூன் 30 வரை தனது எல்லா விமானச் சேவைகளின் கட்டணங்களையும் குறைக்க...