Home நாடு பெய்ஜிங்கில் தரையிறங்க வேண்டிய மாஸ் MH 370 விமானம் மாயம்!

பெய்ஜிங்கில் தரையிறங்க வேண்டிய மாஸ் MH 370 விமானம் மாயம்!

519
0
SHARE
Ad

MAS logo 440 x 215செப்பாங், மார்ச் 8 – கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை 12.41 மணியளவில், 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் கிளம்பிய மலேசிய ஏர்லயன்ஸ் MH 370 (Malasiyan Airlines) விமானம் அதன் இலக்கான பெய்ஜிங்கை இன்னும் அடையவில்லை.

குறிப்பிட்ட நேரப்படி இன்று (மார்ச் 8) அதிகாலை 6.30 மணிக்கு தரையிறங்கியிருக்க வேண்டிய விமானம் இன்னும் வந்து சேரவில்லை என மலேசியன் ஏர்லயன்ஸ் கவலை தெரிவித்துள்ளது.

இதனிடயே, இது குறித்து மேலும் தகவல் பெற நினைக்கும் பொதுமக்கள் +603 7884 1234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…